ஜெல்லிபீன் (ஆண்ட்ராய்டு): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தமிழ்க்குரிசில் பயனரால் ஆண்டிராய்டு ஜெல்லிபீன், ஜெல்லிபீன் (ஆண்டிராய்டு) என்ற தலைப்புக்க...
*உரை திருத்தம்*
வரிசை 1:
இதே பெயரைக் கொண்ட இனிப்புப் பண்டத்தைப் பார்க்க, [[ஜெல்லிபீன் (இனிப்பு)]] பக்கத்திற்கு செல்லவும்.
கூகுள் நிறுவனத்தால் வெளியிடப்படும் [[ஆண்டிராய்டு ]] மென்பொருளின் அண்மைய பதிப்பே ஜெல்லிபீன். இதற்கு முன் வெளியான பதிப்புகளைக் காட்டிலும், வேகமாக இயங்கக்கூடியது. இந்த பதிப்புகள் எல்லாமே இனிப்புப்பண்டங்களின் பெயர்களைக் கொண்டுள்ளன. முன்பைவிட அதிக மொழிகளில் உள்ளீடு செய்யும் வகையில் வடிவமைக்கப் பட்டுள்ளது. ஒருங்குறியும் மேம்படுத்தப்பட்டுள்ளது. ஏற்கனவே வழங்கப்பட்ட சேவைகள் மேம்படுத்தப்பட்டும், புதிய சேவைகள் சேர்க்கப்பட்டும் வெளியாகி உள்ளது.
 
கூகுள் நிறுவனத்தால் வெளியிடப்படும் [[ஆண்டிராய்டு அண்ட்ராய்டு]] மென்பொருளின் அண்மைய பதிப்பே ஜெல்லிபீன். அண்ட்ராய்டின் 4.1 ஆம் பதிப்பான இது 2012 ஆம் ஆண்டு யூலை மாதம் வெளியிடப்பட்டது. இதற்கு முன் வெளியான பதிப்புகளைக் காட்டிலும், வேகமாக இயங்கக்கூடியது. இந்த பதிப்புகள் எல்லாமே இனிப்புப்பண்டங்களின் பெயர்களைக் கொண்டுள்ளன. முன்பைவிட அதிக மொழிகளில் உள்ளீடு செய்யும் வகையில் வடிவமைக்கப் பட்டுள்ளது. யப்பானிய மொழியும், அரபு மொழியும் உள்ளீடு செய்வதற்காக ஒருங்குறியும் மேம்படுத்தப்பட்டுள்ளது. ஏற்கனவே வழங்கப்பட்ட சேவைகள் மேம்படுத்தப்பட்டும், புதிய சேவைகள் சேர்க்கப்பட்டும் வெளியாகி உள்ளது.
 
==மேற்கோள்கள்==
* [http://www.android.com/about/jelly-bean/ ஜெல்லிபீன் பற்றி]
 
==மேலும் பார்க்க==
* அன்ராய்ட்
"https://ta.wikipedia.org/wiki/ஜெல்லிபீன்_(ஆண்ட்ராய்டு)" இலிருந்து மீள்விக்கப்பட்டது