தமிழ்ப் பிராமணர்கள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 1:
[[படிமம்:Hindu priests.jpg|thumb|250px|தமிழ் அந்தணர்கள்]]
[[தமிழர்]] சமூகத்தில் '''தமிழ் அந்தணர்கள்''' ஒரு இணைபிரிக்கா முடியாத ஒரு அங்கம். [[சைவ சமயம்|சைவம்]], [[வைணவம்]], [[இந்து சமயம்]] ஆகியவை பண்டைக்காலம் முதற்கொண்டு தமிழோடும் பொதுத் தமிழர் சமூகத்தோடும் இளையோடிய கூறுகளாக இருப்பவை. இச் சமயங்களின் குருமார்களில் முதன்மையாக இருந்த தமிழ் அந்தணர்கள் தமிழர் சமூகத்தில் ஒரு முக்கியமான, ஆற்றல் மிக்க, செல்வாக்கு மிக்க பங்கு வகித்தனர், வகிக்கின்றனர்.
 
"https://ta.wikipedia.org/wiki/தமிழ்ப்_பிராமணர்கள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது