மூச்சியக்கம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிறு திருத்தம்
சிறு திருத்தம்
வரிசை 1:
'''மூச்சியக்கம்''' (''respirationRespiration'') அல்லது சுவாசம் என்பது [[விலங்கு]]கள் உயிர்வாழ்வதற்கான இன்றியமையாத ஒரு உடலியக்க செயல்முறையாகும். '''மூச்சுவிடல்''' என்பது [[காற்று|காற்றிலிருந்து]] [[ஆக்சிசன்]] [[உடல்]] [[இழையம்|இழையங்களில்]] உள்ள [[கலம்|கலங்களுக்குக்]] கொண்டு செல்லப்படுவதையும், கலங்களில் இருந்து கழிவுப் பொருளாக பெறப்படும் [[காபனீரொட்சைட்டு]] உடலில் இருந்து வெளியே கொண்டு வரப்படுவதையும் குறிக்கும் செயல்முறையாகும்.
 
ஓர் [[உயிரணு]] (ஒரு கல) [[உயிரினம்|உயிரினங்களில்]] [[வளிமப் பரிமாற்றம்|வளிமப் பரிமாற்றத்துக்கு]] எளிமையான [[பரவல்|பரவலே]] போதுமானது. இங்கே ஒவ்வொரு உயிரணுவும் வெளிக் [[காற்று]] மண்டலத்துடன் தொடர்பு கொண்டுள்ளது. இதனால் [[வளிமம்|வளிமங்கள்]] குறைவான தொலைவே செல்லவேண்டியுள்ளது. இதற்கு மாறாக [[மனிதர்|மனிதரைப்]] போன்ற பல உயிரணுக்களையுடைய விலங்குகளில் வெளியில் இருந்து அவற்றின் உட்பகுதிகளில் உள்ள உயிரணுக்களுக்கு வளிமங்கள் செல்லவேண்டிய தூரம் அதிகம். இதனால் வளிமங்களைச் செயல் திறனுடன் பரிமாற்றம் செய்வதற்கு ஒரு [[மூச்சுத் தொகுதி]] தேவை. மூச்சுத் தொகுதி, வளிமங்களைக் கொண்டு செல்வதற்கு குருதிச் [[சுற்றோட்டத் தொகுதி|சுற்றோட்டத் தொகுதி]]யுடன் இணைந்து செயற்படுகின்றது.
"https://ta.wikipedia.org/wiki/மூச்சியக்கம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது