வன்னி தேர்தல் மாவட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 12:
'''வன்னி தேர்தல் மாவட்டம்''' (''Vanni Electoral District'') எனப்படுவது [[இலங்கை]]யின் 1978 அரசியலமைப்பின் படி அமைக்கப்பட்ட 22 [[இலங்கையின் தேர்தல் மாவட்டங்கள்|தேர்தல் மாவட்டங்களில்]] ஒன்றாகும். [[இலங்கை நாடாளுமன்றம்]], மாகாணசபைகள் போன்றவற்றுக்கு உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்காக உருவாக்கப்பட்ட ஒரு புவியியல் அலகு. இத்தேர்தல் மாவட்டம் [[வட மாகாணம், இலங்கை|வடக்கு மாகாணத்தின்]] [[மன்னார் மாவட்டம்|மன்னார்]], [[முல்லைத்தீவு மாவட்டம்|முல்லைத்தீவு]], [[வவுனியா மாவட்டம்|வவுனியா]] ஆகிய [[இலங்கை மாவட்டம்|நிருவாக மாவட்டங்களை]] மட்டும் உள்ளடக்கிய அலகாகும்.
 
வன்னிப் பகுதி மிகவும் [[மக்கள்தொகை அடர்த்தி]] குறைந்த பகுதியாக இருப்பதனால், [[பரப்பளவு|பரப்பளவில்]], வடக்கு மாகாணத்தில் உள்ள மிகப்பெரிய தேர்தல் மாவட்டமாக இருப்பதுடன், முழு நாட்டிலும் உள்ள பெரிய தேர்தல் மாவட்டங்களில் ஒன்றாகவும் விளங்குகிறது. 225 உறுப்பினர்களைக் கொண்ட [[இலங்கை நாடாளுமன்றம்|நாடாளுமன்றத்திற்கு]] இத்தேர்தல் மாவட்டத்தில் இருந்து தற்போது[[இலங்கை நாடாளுமன்றத் தேர்தல், 2010|2010 நாடாளுமன்றத் தேர்தலில்]] 6 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படுகிறார்கள்செய்யப்பட்டார்கள். [[2010]] ஆம் ஆண்டு இத்தேர்தல் மாவட்டத்தில் 236,449 வாக்காளர்கள் பதிவு செய்யப்பட்டிருந்தனர்<ref name=electors/>. 2011 ஆம் ஆண்டு இத்தேர்தல் மாவட்டத்தில் 221,409 வாக்காளர்கள் பதிவாயினர். இதனால் இம்மாவட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 5 ஆகக் குறைக்கப்பட்டுள்ளது<ref>[http://www.sundaytimes.lk/120826/news/vanni-loses-one-seat-moneragla-gets-one-more-10114.html Vanni loses one seat, Moneragla gets one more], சண்டே டைம்சு, ஆகத்து 26, 2012</ref>.
 
==உருவாக்கம்==
"https://ta.wikipedia.org/wiki/வன்னி_தேர்தல்_மாவட்டம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது