உயிரணு ஆற்றல் பரிமாற்றம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
விக்கியாக்கம்
சிறு திருத்தங்கள்
வரிசை 3:
ஆக்சிசனானது பின்வரும் பல தொடர் நிகழ்வுகள் மூலம் உயிரணுக்களால் பெறப்படுகிறது.

1.'''காற்றோட்டம் மூச்சிழுத்தல்:''' மூச்சிழுத்தல் (inhalation) மூலம், ஆக்சிசன் மிகுந்த [[காற்று]] மூச்சிழுத்தல் (inhalation) மூலம் [[நுரையீரல்|நுரையீரலினுள்]] பெறப்படுகிறது.

2.''' O2 பரவல் :''' நுரையீரல்களின் நுண்ணறைகளிலிருந்து ஆக்சிசன், குருதி மயிர்த்துளைக்குழாய்கள்[[மயிர்த்துளைக்குழாய்]]கள் அல்லது இரத்தத் தந்துகிகளினுள் உள்ள இரத்தத்தில் பரவும்.

3. '''O2 கடத்துதல் :''' நுரையீரல் [[சிரை]]யூடாக (அல்லது நுரையீரல் நாளத்தினூடாக) ஆக்சிசன் மிகுந்த இரத்தம் இதயத்தின் இடது மேலறையினுள் சென்று, பின் இடது கீழறைக்குக் கடத்தப்படும்.

4. '''O2 கொண்டு செல்லல் :''' [[குருதி]]யில் கலந்துள்ள [[ஆக்சிசன்]] ஆனது, இடது இதயக் கீழறையிலிருந்து மகா[[தமனி]] அல்லது பெருநாடி என அழைக்கப்படும் நாடி மூலம் எடுத்துச் செல்லப்பட்டு, பின்னர் பல தமனிகளாலும் (நாடிகளாலும்) உடலின் பல பாகங்களுக்கும் கடத்தப்பட்டு, இறுதியில் தந்துகி வலைப்பின்னல்களால் (குருதி மயிர்த்துளைக்குழாய்களால்) ஆக்சிசன் உடலின் பல உயிரணுக்களுக்கும் பரப்பப்படும். திசுக்களின் (அல்லது [[இழையம்|இழையங்களின்)]] தந்துகிகளிலிருந்து ஆக்சிஜன் [[குளுக்கோசு]] போன்ற ஊட்டச் சத்துக்களோடு, உடல் உயிரணுக்களுக்கு பரவும்.

அந்த ஆக்சிசனே இந்த உயிரணு ஆற்றல் மரிமாற்றத்தில் பயன்படுத்தப்பட்டு, ஆற்றலை உற்பத்தி செய்வதுடன், காபனீரொட்சைட்டையும், [[நீர்|நீரையும்]] வெளியேற்றும். இந்த காபனீரொட்சைட்டு மீண்டும் வெளியேறுவது பின்வரும் தொடர் நிகழ்வினால் நடைபெறும்.

"https://ta.wikipedia.org/wiki/உயிரணு_ஆற்றல்_பரிமாற்றம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது