உயிரணு ஆற்றல் பரிமாற்றம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிறு திருத்தங்கள்
விரிவாக்கம்
வரிசை 3:
ஆக்சிசனானது பின்வரும் பல தொடர் நிகழ்வுகள் மூலம் உயிரணுக்களால் பெறப்படுகிறது.

1.'''உள்மூச்சு அல்லது மூச்சிழுத்தல்:''' மூச்சிழுத்தல் (inhalation) மூலம், ஆக்சிசன் மிகுந்த [[காற்று]] [[நுரையீரல்|நுரையீரலினுள்]] பெறப்படுகிறது.

2.''' O2 பரவல் :''' நுரையீரல்களின் நுண்ணறைகளிலிருந்து ஆக்சிசன், குருதி [[மயிர்த்துளைக்குழாய்]]கள் அல்லது இரத்தத் தந்துகிகளினுள் உள்ள இரத்தத்தில் பரவும்.

3. '''O2 கடத்துதல் :''' நுரையீரல் [[சிரை]]யூடாக (அல்லது நுரையீரல் நாளத்தினூடாக) ஆக்சிசன் மிகுந்த இரத்தம் இதயத்தின் இடது மேலறையினுள் சென்று, பின் இடது கீழறைக்குக் கடத்தப்படும்.

வரிசை 9:
அந்த ஆக்சிசனே இந்த உயிரணு ஆற்றல் மரிமாற்றத்தில் பயன்படுத்தப்பட்டு, ஆற்றலை உற்பத்தி செய்வதுடன், காபனீரொட்சைட்டையும், [[நீர்|நீரையும்]] வெளியேற்றும். இந்த காபனீரொட்சைட்டு மீண்டும் வெளியேறுவது பின்வரும் தொடர் நிகழ்வினால் நடைபெறும்.

1. CO'''2 கடத்துதல்கொண்டு செல்லல் ''': உயிரணுக்களிலிருந்து மயிர்த்துளைக் குழாய்களினுள் பரவும் கார்பன்டைஆக்ஸைடு, சிரைகள் (அல்லது நாளங்களூடாக) [[இதயம்|இதயத்துக்கு]] கடத்தப்படும்கொண்டு வரப்படும். இதயத்தின் வலது மேலறைக்கு வரும் குருதி, வலது கிழறைக்குள்கீழறைக்குள் சென்று, பின் அங்கிருந்து நுரையீரல் தமனி மூலம் நுரையீரலுக்கு எடுத்துச் செல்லப்பட்டும்.

2. CO'''2 பரவல் ''': இரத்தத்தில் இருக்கும் CO'''2 குருதி [[மயிர்த்துளைக்குழாய்]]களிலிருந்து, நுரையீரல் நுண்ணறைகளுக்குள் பரவும்.
23. '''CO2, O2 இடமாற்றம்''': நுரையீரல் நுண்ணறைகளிலிருந்து கார்பனீரொட்சைட்டு மூச்செறிதல் (exhalation) மூச்சுக் குழாய், பின்னர் மூக்கின் வழியாக வெளியேறும்.

4. '''வெளிமூச்சு அல்லது மூச்செறிதல்:''' மூச்செறித (inhalation) மூலம், கார்பனீரொட்சைட்டு மிகுந்த வளிமம் நுரையீரலில் இருந்து [[மூச்சுக்குழாய்]] ஊடாகச் சென்று, [[மூக்கு|மூக்கினூடாக]] வெளியேற்றப்படும்.

==மேலும் பார்க்க==
"https://ta.wikipedia.org/wiki/உயிரணு_ஆற்றல்_பரிமாற்றம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது