வைகோ: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி VolkovBotஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
No edit summary
வரிசை 26:
| year = 2010
}}
'''வைகோ''' (பி. [[மே 22]], [[1944]]; இயற்பெயர்: வை. கோபால்சாமி) [[தமிழ்நாடு|தமிழ்நாட்டு]] அரசியல் கட்சியான [[மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம்|மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின்]] நிறுவனர் மற்றும் பொதுச்செயலாளர் ஆவார். இவர் பிறந்த ஊர், [[திருநெல்வேலி மாவட்டம்]] [[கலிங்கப்பட்டி]] ஆகும். [[திராவிட முன்னேற்றக் கழகம்|திராவிட முன்னேற்றக் கழகத்தின்]] முக்கிய உறுப்பினராக இருந்த இவர் [[1992]] இல் அதிலிருந்துதிமுக தலைவர் கருணாநிதியை கொலை செய்ய முயற்சித்தார் என்று கொலை பழி சுமத்தி திமுகவிலிருந்து நீக்கப்பட்டார். பிரிந்து [[மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம்|மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தைத்]]தொடங்கினார். மூன்று முறை[[மாநிலங்களவை உறுப்பினர்கள் (தமிழ்நாடு)|நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராகவும்]], இருமுறை [[சிவகாசி மக்களவைத் தொகுதி|நாடாளுமன்ற மக்களவை உறுப்பினராகவும்]] பணிபுரிந்துள்ளார். இவர் [[தமிழீழ விடுதலைப் புலிகள்|தமிழீழ விடுதலைப் புலிகளுக்குத்]] தொடர்ச்சியாக ஆதரவளித்து வருபவர். [[தமிழீழ விடுதலைப் புலிகள்|புலிகளுக்கு]] ஆதரவாகப் பேசியதற்காக [[2001]] இல் [[பயங்கரவாதச் செயல்களைத் தடை செய்யும் சட்டம் (பொடா)|பொடா சட்டத்தின்]] கீழ் கைது செய்யப்பட்டு 19 மாதங்கள் சிறையிலிருந்தார்.
== மேற்கோள்கள் ==
{{Reflist}}
"https://ta.wikipedia.org/wiki/வைகோ" இலிருந்து மீள்விக்கப்பட்டது