கொற்றிகோடு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 11:
[[படிமம்:13_வது_ஆண்டு_விழா.jpeg|250px|right|கொற்றிக்கோடு லக்கி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் கிளப் 13 வது ஆண்டு விழா]]
 
==பெயர் காரணம்==
இந்த ஊரில் வாழ்ந்த மக்கள் கொற்றவை(காளி) தெய்வத்தை தங்கள் குலதெய்வமாக வழிபட்டு வந்திருக்கிறார்கள். சீர்திருத்த கிறித்துவத்தை சார்ந்த [[சார்லஸ் மீட்]] அவர்கள் இந்த பகுதியில் கிறித்துவத்தை பற்றி போதித்த பின்னர் இந்த மக்கள் மனம் மாறி கிறித்துவத்தை ஏற்று கொண்டதாகவும். அதன் விளைவாக கொற்றவை வழிபாட்டை கோடு போட்டு நிறுத்தியதால் இந்த ஊரின் பெயர் கொற்றவை கோடு என்று மாறியிருக்கிறது. பின்னர் கொற்றவை கோடு காலபோக்கில் மருவி கொற்றிகோடு என்று மாறியதாக ஒரு கருத்து நிலவுகிறது. மலையும் மலை சார்ந்த இடமும் என்பதால் கோடு என்பது மலை குன்றுகளை குறிப்பதால் கொற்றவர்கள் கோடு என்று பெயர் வந்தது என்றும் பின்னர் அது மருவி கொற்றிகோடு என்று ஆனது என்றும் ஒரு கருத்து நிலவுகிறது.
==ஆதாரங்கள்==
<references/>
"https://ta.wikipedia.org/wiki/கொற்றிகோடு" இலிருந்து மீள்விக்கப்பட்டது