அல்லி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.1) (தானியங்கி இணைப்பு: fa:نیلوفرآبیان
Shanmugamp7 (பேச்சு | பங்களிப்புகள்)
சி +img
வரிசை 17:
'''அல்லி''' அல்லது '''ஆம்பல்''' என்பது [[நீர்|நீரில்]] வளரும் ஒரு [[கொடி]]யும் அதில் பூக்கும் மலரின் பெயரும் ஆகும். இக்கொடி [[குளம்]], [[பொய்கை]], [[நீர்ச்சுனை]]களிலும், மெதுவாக ஓடும் [[ஆறு]]களிலும் பார்க்கலாம். அல்லி இனத்தில் சுமார் 50 வகையான கொடிகள் உள்ளன. 2000 ஆண்டுகளுக்கு முன்னால் இருந்த சங்க காலத்து இலக்கியங்களில் ஆம்பல் மலரைப்பற்றி பல குறிப்புகள் உள்ளன. அல்லி [[இரவு|இரவில்]] மலர்ந்து காலையில் குவியும் (இதழ்கள் மூடும்). [[தாமரை]] காலையில் மலர்ந்து இரவில் குவியும். [[எகிப்து|எகிப்தில்]] உள்ள [[நைல் ஆறு|நைல் ஆற்றில்]] பூக்கும் நீல நிற அல்லி இரவில் மலர்ந்து காலையில் குவியும் என்றாலும், அதே ஆற்றில் பூக்கும் வெண்ணிற அல்லி காலையில் மலர்ந்து இரவில் குவியும்.
==சங்கப்பாடல்கள் தரும் செய்தி==
[[File:Nymphaeaceae 1.jpg|right|thumb|அல்லி மலர்]]
அல்லி வையையில் மிதந்துவந்த்து. பரிபாடல் 12-78
;அல்லியின் நிறம் சிவப்பு
"https://ta.wikipedia.org/wiki/அல்லி" இலிருந்து மீள்விக்கப்பட்டது