கடம் (இசைக்கருவி): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
கோபி (பேச்சு | பங்களிப்புகள்)
சி ஓர்
சி பிழைத் திருத்தல்
வரிசை 3:
கர்நாடக இசைக் கச்சேரிகளைப் பொறுத்தவரை, [[மிருதங்கம்|மிருதங்கத்தை]]ப்போல இன்றியமையாத ஓர் இசைக்கருவியாக இல்லாவிட்டாலும், பல இசை நிகழ்ச்சிகளில் கடம் பயன்படுத்தப்படுகின்றது.
 
[[வாய்ப்பாட்டு]]க் [[கச்சேரி]]களுக்கு இடையிலும், தனி நிகழ்சிகளாகவும்நிகழ்ச்சிகளாகவும், நடைபெறும், [[மிருதங்கம்]], கடம், [[கஞ்சிரா]], [[தவில்]] போன்ற கருவிகள் சேர்ந்து தாளவாத்தியக் கச்சேரிகளில், கடத்தின் பங்கு ரசிகர்களால் மிகவும் ரசிக்கப்படுவதாகும்.
 
{{stub}}
 
[[Category:இசைக்கருவிகள்]]
"https://ta.wikipedia.org/wiki/கடம்_(இசைக்கருவி)" இலிருந்து மீள்விக்கப்பட்டது