இரா. இராகவையங்கார்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
Booradleyp (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 40:
[[1888]]ஆம் ஆண்டில் தன்னுடைய 18ஆம் அகவையில் மதுரையில் உள்ள [[சேதுபதி உயர்நிலைப் பள்ளி]]யில் தமிழாசிரியராகப் பணியாற்றத் தொடங்கினார். இங்கு பணியாற்றும் பொழுது சானகி அம்மாள் என்பவருக்கும் இவருக்கும் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு மூன்று பெண் குழந்தைகளும் இராமானுசையங்கார் என்னும் மகனும் பிறந்தனர்.
 
அதன் பின்னர் திருச்சிராப்பள்ளியில் உள்ள, பின்னாளில் தேசிய உயர்நிலைப் பள்ளி என அழைக்கப்பட்ட, சேசையங்கார் பள்ளியில் சிலகாலம் இவர் தமிழாசிரியராக இருந்தார். <ref name=”five”> சண்முகம் பிள்ளை, மு. ஆத்திசூடியுரை; தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர்; மறு பதிப்பு 1996; பக்.xvii </ref> அப்பொழுது தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் உள்ள கல்லூரியில் தமிழாசிரியராக வேலைபார்த்து வந்த [[உ. வே. சாமிநாத ஐயர்|உ. வே. சாமிநாத ஐயரோடு]] இவருக்கு தொடர்பு ஏற்பட்டது. அதனால் பழத்தமிழ்ச்பழந்தமிழ்ச் சுவடிகளைப் பதிப்பிப்பதில் இவருக்கு ஆர்வம் ஏற்பட்டது. <ref name=”four”> இராகவையங்கார், இரா. இனிய இலக்கியங்கள்; பாரதி பதிப்பகம், சென்னை; மு.பதி. சூன் 1992; பக்.10 </ref>
 
==சேது சமத்தான அரசவைப்புலவர் ==
"https://ta.wikipedia.org/wiki/இரா._இராகவையங்கார்" இலிருந்து மீள்விக்கப்பட்டது