தீர்த்தங்கரர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.1) (தானியங்கிஇணைப்பு: gu:તીર્થંકર
No edit summary
வரிசை 1:
'''தீர்த்தங்கரர்''' என்பவர் [[சமணம்|சமண]] சமயத்தின் படி ஞான நிலையை அடைந்த மனிதர்கள் ஆவர். தமிழில் இவர்களை 'அருகன்' என்பர். அருகன் என்றால் கருத்துக்களால் நம் 'அருகில் இருப்பவர்' என்பது பொருள். நம்மிடம் நண்ணியிருப்பவனை 'நண்பன்' என்பது போன்றது இது. ஞான நிலையை அடைந்த பின்னர் இவர்கள் மற்றவர்களுக்கு வழிகாட்டியாக விளங்குகின்றனர். தனது வாழ்நாள் முடிந்த பின்பு தீர்த்தங்கரர் பிறப்பு-இறப்புச் சுழலில் இருந்து விடுதலை அடைந்து பிறப்பற்ற முக்தி நிலையை அடைகிறார்.
 
இது வரை 24 தீர்த்தங்கரர்கள் பிறந்துள்ளதாகக் கருதப்படுகிறது. தீர்த்தங்கரர்கள் ஞான நிலையை அடைந்துவிட்டதால் அவர்களது சிலைகள் சமணக் கோவில்களில் வைக்கப்பட்டு முக்தி வேண்டுவோரால் வணங்கப்படுகின்றன. இவர்களது வாழ்நாள் பற்றிய கணக்கு ஒன்றும் உள்ளது. <ref>க.ஸ்ரீபால், அஞ்சிவது அஞ்சாமை பேதமை என்னும் தலைப்பில் எழுதியுள்ள கட்டுரை, அருகன் தத்துவம், மாத இதழ் ஆகஸ்டு 2012
* காலப்பெயர்க் கணக்கு
: 84 லட்சம் ஆண்டுகள் = ஒரு பூர்வாங்கம்
: 84 லட்சம் பூர்வாங்கம் = பூர்வம்</ref>
 
==24 தீர்த்தங்கரர்களின் பட்டியல் ==
வரி 28 ⟶ 31:
# பார்சுவநாதர்
# [[மகாவீரர்]]
==அடிக்குறிப்பு==
 
{{Reflist}}
==இவற்றையும் காண்க==
*[[தீர்த்தங்கரர்களின் வாகனங்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/தீர்த்தங்கரர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது