நிலாவெளி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி {{mergeto|நிலாவெளி}}
சி வி. ப. மூலம் பகுப்பு:இலங்கைக் கடற்கரைகள் சேர்க்கப்பட்டது
வரிசை 1:
{{Infobox settlement
{{mergeto| name = நிலாவெளி}}
'''நிலாவெளி கடற்கரை''' இலங்கை, [[திருகோணமலை மாவட்டம்|திருகோணமலை மாவட்டத்தில்]] உள்ள நிலாவெளி பிரதேசத்தில் உள்ளது. திருகோணமலை மாவட்டத்தில் மிகச்சிறந்த சுற்றுலாத் தளங்களில் ஒன்று. நட்சத்திர சுற்றுலா விடுதிகளோடு கூடிய சிறந்த கடற்கரைப் பிரதேசம் என்பதால் இப்பிரதேசம் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளைக் கவர்ந்த பிரதேசமாக உள்ளது. சூரியக்குளியல், படகுபயணம், மற்றும் நீச்சல் ஆகியவற்றுக்கு மிகச்சிறந்த இடமாகும்.
| native_name =
| settlement_type =
| pushpin_map = Sri Lanka
| coordinates_region = LK
| subdivision_type = [[நாடு]]
| subdivision_name = [[இலங்கை]]
| subdivision_type2 = [[இலங்கையின் மாகாணங்கள்|மாகாணங்கள்]]
| subdivision_name2 = [[கிழக்கு மாகாணம், இலங்கை|கிழக்கு மாகாணம்]]
| subdivision_type3 = [[இலங்கையின் மாவட்டங்கள்|மாவட்டங்கள்]]
| subdivision_name3 = [[ திருகோணமலை மாவட்டம்|திருகோணமலை]]
| subdivision_type4 = [[பிரதேசச் செயலாளர் பிரிவு (இலங்கை)|பிரதேசச் செயலாளர் பிரிவு ]]
| subdivision_name4 = குச்சவெளி
| latd=8 | latm=41 | lats=0 | latNS=N
| longd=81 | longm=12 | longs=0 | longEW=E
}}
 
'''நிலாவெளி''' (''Nilaveli'') என்பது [[திருகோணமலை|திருகோணமலையிலிருந்து]] 20 கி.மி. தொலைவில் வட மேற்கில் அமைந்துள்ள ஓர் கரையோர பிரதேசமாகும். இது புகழ்பெற்ற உல்லாச பயணிகளுக்கான இடமாகும். [[2004 இந்தியப் பெருங்கடல் நிலநடுக்கம்]], [[ஈழப் போர்]] என்பவற்றால் இதன் உல்லாச பயணிகளின் எண்ணிக்கையில் வீழ்ச்சியைக் கண்டது.
 
== குறிப்புக்கள் ==
[[பகுப்பு:திருகோணமலை]]
{{reflist}}
 
==மேலதிக வாசிப்பு==
*{{cite journal| last = Gunasingham | first = S. | title = A Tamil slab inscription at Nilaveli| publisher = The Ceylon Journal of the Humanities | volume=1|issue=1|year = 1975 | location = Colombo | isbn = |pages=61–71}}
 
{{coord|8|41|0|N|81|12|0|E|region:LK_type:city|display=title}}
 
[[பகுப்பு:திருகோணமலையில் உள்ள ஊர்களும், நகரங்களும்]]
[[பகுப்பு:இலங்கைக் கடற்கரைகள்]]
 
[[en:Nilaveli]]
"https://ta.wikipedia.org/wiki/நிலாவெளி" இலிருந்து மீள்விக்கப்பட்டது