சேரமான் பெருமாள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

21 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  9 ஆண்டுகளுக்கு முன்
== இசுலாத்தை ஏற்றல் ==
தனது அரசைஅரசைப் பல்வேறு பிரிவுகலாகபிரிவுகளாகப் பிரித்த சேரமான் பெருமாள் அதைஅதைத் தனது மகன்களுக்கும் உறவினர்களுக்கும் பகிரிந்துபகிர்ந்து கொடுத்தார் (அதில் ஒரு பிரிவினர் 'கொச்சின் ராயல் பேமிலி' என்ற பெயரில் இன்றளவும் கேரளாவில் வாழ்ந்து வருகின்றனர்). அதன் பிறகு சேரமான் பெருமாள் திரும்பி வந்த அராபிய கூட்டத்தாருடன் மெக்கா கிளம்பிகிளம்பிச் சென்றார். அங்கு [[முகம்மது நபி]]யை (ஸல்) நேரில் பார்த்த சேரமான் பெருமாள் அங்கேயே [[இசுலாம்]] மதத்தை ஏற்றார். மேலும் முகம்மது நபியால் (ஸல்) தாஜுதீன் எனவும் பெயர் மாற்றம் செய்யப்பெற்றார். மேலும் 3 நாட்கள் அங்கு தங்கி இருந்து [[ஹஜ்]] கடமையை நிறைவேற்றிய பின் முகம்மது நபிக்கு (ஸல்) தாங்கள்தான் கொண்டுவந்த ஊறுகாயை அன்பளிப்பாக கொடுத்தார். இதை நபி தோழர்களில் ஒருவரான அபு சயீத் அல் குத்ரி கூறியதாக ஹக்கிம் என்பவர் தனது நூலான அல் முஸ்தராக் என்ற நூலில் பின்வருமாறு கூறுகின்றார் [[இந்தியா]]விலிருந்து முகம்மது நபி (ஸல்) அவர்களை பார்க்க வந்திருந்த ஒரு மன்னர் ஒரு கலன் நிறைய ஊறுகாய்களைஊறுகாய்களைக் கொண்டு வந்திருந்தார். அதில் இஞ்சி சேர்க்கப்பட்டு இருந்தது. அதை முகம்மது நபி (ஸல்) தங்கள் தோழர்கள் அனைவருக்கும் பகிர்ந்து கொடுத்தனர். அதில் எனக்கும் ஒரு துண்டு கிடைத்தது'''''."
 
== இறப்பு ==
17,595

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1198532" இருந்து மீள்விக்கப்பட்டது