இராட்சத எரிமலைகள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.1) (தானியங்கி இணைப்பு: simple:Supervolcano
No edit summary
வரிசை 1:
ராட்சத எரிமலைகள் என்பது [[எரிமலை]]களில் பெரியனவும் சக்தியில் அளவிட முடியாதவையும் ஆகும். எடுத்துகாட்டாக இதன் வெடிப்பு குறைந்தது 1000 கன [[கிலோமீட்டர்]]களுக்கும் அதிகமாக இருக்கும். வரலாற்றில் இதுவரை வெடித்த மிகப்பெரிய எரிமலை வெடிப்புகளிலேயே பெரிய கொந்தளிப்பையும் விட ஆயிரமாயிரம் மடங்கு இது பெரிய அளவில் சக்தியை வெளிப்படுத்த வல்லது. இந்த ராட்சத எரிமலைகள் என்பது புவியின் மைய கருவிலிருந்து [[கற்குழம்பு|மக்மா]] எனப்படும் எரிமலை [[கற்குழம்பு|கற்குழம்பானது]] [[பூமி]]யின் மேல் அடுக்கு தகடின் அண்மைய வரையிலும் விரவி வரக்கூடியது. ஆனால் இந்த எரிமலைக்குழம்பினால் பூமியின் வெளி அடுக்கை பிளந்து வெளிவர இயலாது. எனவே இது வெளி அடுக்கின் அடியில் கிடைவாக்கில் பரவுகிறது. இதன் காரணமாக வெளி அடுக்கின் அடியில் இந்த மக்மாவின் அழுத்தம் பூமியின் மேலோடு தகர்க்கப்படும் வரை தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே இருக்கும் பூமியின் மேலோட்டில் இலகுவான இடங்களில் இந்த அழுத்தம் அனைத்தும் ஒரே புள்ளியில் குவியும். இவ்வாறு குவியும் முன் பரவி இருந்த இந்த மக்மாவானது மேலோட்டின் கீழாக ஒரு தனி அடுக்காக வளரும் (எ.கா: டோபா) மேலும் அவ்வாறு வளர்ந்த அடுக்கின் அழுத்தத்தின் [[குவியம்]] பூமியின் வெளிப்பரப்பிற்கு மிக அருகில் மையம் கொள்ளும் (எ.கா: யெல்லோஸ்டோன்_தேசியப்_பூங்கா|யெல்லோஸ்டோன்).
 
[[Image:Long Valley Caldera cross section.jpg|thumb|left|300px|]]
 
[[தி டிஸ்கவரி சேனல்]] என்கிற செய்மதி [[தொலைகாட்சி]]யானது உலகில் இதுவரை கீழ்க்கண்ட ஆறு ராட்சத எரிமலைகளை பற்றிய செய்தி தொகுப்பை வெளியிட்டுள்ளது.
"https://ta.wikipedia.org/wiki/இராட்சத_எரிமலைகள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது