நெபுலா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"[[Image:Eagle nebula pillars.jpg|thumb|right|250px|கழுகு..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
No edit summary
வரிசை 2:
[[File:Nursery of New Stars - GPN-2000-000972.jpg|thumb|250px|]]
 
சூரிய மண்டலத்திற்கு அப்பால், தூசு, ஐதரசன், ஹீலியம் மற்றும் ஏற்றமடைந்த வாயுக்களால் ஆன முகிலே நெபுலா ஆகும். வழமையாக நெபுலாக்களில் நட்சத்திரங்கள் உருவாகும். உதாரணமாக கழுகு நெபுலாவைக் குறிப்பிடலாம். இப்படியான அண்டவெளி முகில்களில் உள்ள வாயுக்கள் ஈர்ப்பால் ஒன்றிணைந்து நட்சத்திரங்களை உருவாக்குகின்றன. விண்மீன்களாக உருவாகாத மீதி முகில்ப் பிரதேசங்கள் விண்மீன்களின் ஈர்ப்பால் ஒன்றிணைந்து கோள்கள் உருவாகின்றன.
 
==வகைகள்==
===பரவல் நெபுலா===
===கோள்களின் நெபுலா===
===கோள்முன் நெபுலா===
===மீயொளிர் விண்மீன் வெடிப்பின் மீதிகள்===
 
==நெபுலாக்களுக்கான சில உதாரணங்கள்==
"https://ta.wikipedia.org/wiki/நெபுலா" இலிருந்து மீள்விக்கப்பட்டது