வளைவுந்தம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.2+) (தானியங்கி இணைப்பு: mk:Момент на импулсот
Sank (பேச்சு | பங்களிப்புகள்)
சிNo edit summary
வரிசை 1:
[[படிமம்:angular_momentum.jpg|thumb|400px|வளைவுந்தம் (''Angular momentum'') அல்லது '''கோண உந்தம்''' என்பது ஒரு பொருள் ஒரு நடுவைச் சுற்றி வளைந்து செல்லும் பொழுது வளைபாதையும் நடுவும் அமைந்துள்ள தளத்திற்குச் செங்குத்தான திசையில் வளைவுந்தம் (L) இயங்கும். இதனைப் படத்தில் காணலாம். வளைவுந்தம் என்னும் [[நெறிமம்]] பச்சை நிறத்தில் காட்டப்பட்டுள்ளது.]]
'''வளைவுந்தம்''' என்பது ஒரு புள்ளியை நடுவாகக் கொண்டு ஒரு பொருள் வளைந்து செல்லும் பொழுது, அப்பொருள் கொண்டிருக்கும் [[உந்தம்]] ஆகும். இதனைக் கோண உந்தம் என்றும் சொல்வர். வேறு புற [[முறுக்குவிசை]] ஏதும் அப்பொருளின் மீது இயங்காதிருக்கும் வரையிலும், அப்பொருள் அதே வளைவுந்தம் பெற்றிருக்கும்.
 
"https://ta.wikipedia.org/wiki/வளைவுந்தம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது