துபாய் பன்னாட்டு வானூர்தி நிலையம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.3) (தானியங்கி மாற்றல்: sk:Medzinárodné letisko Dubaj
"துபாய் சர்வதேச விமான நில..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
வரிசை 1:
துபாய் சர்வதேச விமான நிலையம் முனையம் 1 ,2 ,3 என உல்லது.துபாய் சர்வதேச விமான நிலையம் முனையம் 3 ல் எமாராட் விமானம் மட்டுமெ செயல் புரிகிரது.
{{Infobox Airport
| name = துபாய் பன்னாட்டு வானூர்தி நிலையம்
| nativename =
| nativename-a = مطار دبي الدولي
| nativename-r =
| image = Dubai_logo.png
| image2 = Dubai Airport.jpg
| image-width = 158
| caption =
| IATA = DXB
| ICAO = OMDB
| type = பொது
| owner = [[துபாய் மாநகராட்சி|துபாய் அரசு]]
| operator = [[குடிசார் வானூர்திப் பயணத் துறை (துபாய்)|குடிசார் வானூர்திப் பயணத் துறை]]
| city-served = [[துபாய்]], [[ஐக்கிய அரபு அமீரகம்]]
| location =
| elevation-f = 62
| elevation-m = 19
| coordinates = {{Coord|25|15|10|N|055|21|52|E|type:airport}}
| website = [http://www.dubaiairport.com/ www.dubaiairport.com]
| metric-rwy = ஆம்
| r1-number = 12L/30R
| r1-length-f = 13,124
| r1-length-m = 4,000
| r1-surface = [[ஆஸ்பால்ட்டு]]
| r2-number = 12R/30L
| r2-length-f = 13,124
| r2-length-m = 4,000
| r2-surface = ஆஸ்பால்ட்டு
| stat-year = 2008
| stat1-header = Aircraft Movements
| stat1-data = 260,530
| stat2-header = பயணிகள்
| stat2-data = 37,441,440
| stat3-header = முனையங்கள்
| stat3-data = 3
| footnotes = பயணிகள் புள்ளிவிபரங்கள் [[அனைத்துலக வானூர்தி நிலைய அவை]] இலிருந்து பெறப்பட்டது]]<ref name=ACI>[http://archive.gulfnews.com/business/Aviation/10278776.html]</ref><br />பிற புள்ளிவிபரங்கள் துபாய் பன்னாட்டு வானூர்தி நிலையத்தில் இருந்து.<ref name="stats">[http://www.dubaiairport.com/DIA/English/TopMenu/About+DIA/Facts+and+Figures/ Facts and Figures]</ref>
}}
 
'''துபாய் பன்னாட்டு வானூர்தி நிலையம்''' (''Dubai International Airport''), [[ஐக்கிய அரபு அமீரகம்|ஐக்கிய அரபு அமீரகத்தின்]] ஏழு அமீரகங்களுள் இரண்டாவது பெரிய அமீரகமான [[துபாய்|துபாயில்]] அமைந்துள்ள பன்னாட்டு [[வானூர்தி நிலையம்]] ஆகும். இது, [[மையக் கிழக்கு]]ப் பகுதியின் முக்கியமான வானூர்திப் போக்குவரத்து மையமாகவும் உள்ளது. [[2008]] ஆம் ஆண்டில் மையக் கிழக்கு, [[ஆப்பிரிக்கா]] ஆகிய பகுதிகளுக்கு வரும் பறப்புக்களினதும், இப் பகுதிகளிலிருந்து புறப்படும் பறப்புக்களினதும், மொத்த எண்ணிக்கையின் 34% துபாய் பன்னாட்டு வானூர்தி நிலையத்தின் பங்கு ஆகும்.
 
துபாயின் குடிசார் வானூர்திப் பயணத் துறையினால் இயக்கப்பட்டு வரும் இவ் வானூர்தி நிலையம், துபாய் அமீரகத்தின் பன்னாட்டு வானூர்தி நிறுவனங்களான "[[எமிரேட்ஸ் எயர்லைன்]]", "[[எமிரேட்ஸ் ஸ்கைகார்கோ]]", "[[ஃபிளைதுபாய்]]" போன்றவற்றின் இருப்பிடமாகவும் உள்ளது. அத்துடன் குவைத்திலிருந்து இயங்கும் "[[ஜசீரா எயர்வேய்ஸ்]]", "[[வத்தனியா எயர்வேய்ஸ்]]" போன்றவற்றின் துணை மையமாகவும் உள்ளது. "[[டால்ஃபின் எயர்]]", ""[[ஃபால்க்கன் எக்ஸ்பிரஸ் கார்கோ எயர்லைன்ஸ்]]", "[[அரியா எயர்]]" ஆகிய சிறிய விமான நிறுவனங்களும் இதனைத் தமது முதன்மையிடமாகக் கொண்டு இயங்குகின்றன. இவ் வானூர்தி நிலையத்தைத் துணை மையமாகக் கொண்ட பிற வானூர்தி நிறுவனங்களுள், "[[ராயல் ஜோர்தானியன்]]", "[[பிரிட்டிஷ் கல்ஃப் இண்டர் நஷனல் எயர்லைன்ஸ்]]", "[[ஈரான் அசெமான் எயர்லைன்ஸ்]]", "[[எயர்புளூ]]", "[[ஈரான் எயர்]]", "[[ஆப்பிரிக்கன் எக்ஸ்பிரஸ் எயர்வேய்ஸ்]]" என்பனவும் அடங்கும். "[[சிங்கப்பூர் எயர்லைன்ஸ்]]", "[[யெமேனியா]]", "[[பிமான் பங்ளாதேஷ் எயர்லைன்ஸ்]]", "[[எயர் இந்தியா]]", "[[பாகிஸ்தான் இண்டர்நஷனல் எயர்லைன்ஸ்]]", "[[ஜுப்பா எயர்வேய்ஸ்]]" என்பவற்றை உள்ளடக்கிய பல நிறுவனங்கள் துபாயை இலக்கு நகரமாகக் கொண்டு இயங்குகின்றன. 2008 ஜூன் 8 ஆம் தேதி பெறப்பட்ட புள்ளிவிபரங்களின்படி, இங்கிருந்து 140 வானூர்தி நிறுவனங்கள், 260 இடங்களுக்கு ஒரு கிழமைக்கு 5,100 பறப்புக்களை இயக்கி வருகின்றன.
 
இவ் வானூர்தி நிலையத்தில் இருந்து, [[வட அமெரிக்கா]], [[ஐரோப்பா]], [[தென் அமெரிக்கா]], [[கிழக்காசியா]], [[தென்கிழக்காசியா]], [[தெற்காசியா]], [[ஆஸ்திரலேசியா]], [[ஆப்பிரிக்கா]] ஆகிய பகுதிகளுக்குப் பறப்புக்கள் உள்ளன. இதற்குத் துணையாக [[அல் மக்தூம் பன்னாட்டு வானூர்தி நிலையம்]] என்ற பெயரில் புதிய வானூர்தி நிலையம் ஒன்று துபாயில் கட்டப்பட்டு வருகிறது. 140 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்ட இந் நிலையம் எதிர் காலத்தில் துபாய்க்கு வரக்கூடிய பயணிகளின் தேவைகளை நிறைவேற்றும் வகையில் வடிவமைக்கப்பட்டு உள்ளது.
 
2008 ஆம் ஆண்டில் இந் நிலையத்திற்கு ஊடாக 37,441,440 பயணிகள் வந்து போயினர். இது 2006 இல் இருந்ததைக் காட்டிலும் 18.3% கூடுதலானது. 2007 ஆம் ஆண்டில் உலகின் 27 ஆவது சுறுசுறுப்பான வானூர்தி நிலையமாக இருந்த இது, 2008 ஆம் ஆண்டில் 21 ஆவது இடத்துக்கு முன்னேறியது. பன்னாட்டுப் பயணிகள் போக்குவரத்தைப் பொறுத்தவரை இது உலகின் 8 ஆவது சுறுசுறுப்பான வானூர்தி நிலையம் ஆகும். பயணிகள் போக்குவரத்தில் முக்கியமான இடத்தை வகிக்கும் இது [[சரக்கு]]ப் போக்குவரத்துக்கான முக்கிய மையமாகவும் விளங்குகிறது. 2008ல், இந் நிலையம் 1.824 மில்லியன் [[தொன்]]கள் சரக்குகளைக் கையாண்டது.
 
இவ் வானூர்தி நிலையத்தில் 4.5 பில்லியன் அமெரிக்க டாலர்கள் செலவில் உருவான [[முனையம் 3]] (Terminal 3), 2008 அக்டோபர் 14 ஆம் நாள் திறந்து வைக்கப்பட்டது. முனையம் 2 உம் தரமுயர்த்தப்பட உள்ளது.
 
== குறிப்புக்கள் ==
<References/>
 
[[பகுப்பு:அமீரக வானூர்தி நிலையங்கள்]]
 
[[ar:مطار دبي الدولي]]
[[ca:Aeroport Internacional de Dubai]]
[[cs:Dubai International Airport]]
[[da:Dubai International Airport]]
[[de:Flughafen Dubai]]
[[en:Dubai International Airport]]
[[eo:Dubaja Internacia Flughaveno]]
[[es:Aeropuerto Internacional de Dubái]]
[[fa:فرودگاه بین‌المللی دبی]]
[[fi:Dubain kansainvälinen lentoasema]]
[[fr:Aéroport international de Dubaï]]
[[gl:Aeroporto Internacional de Dubai]]
[[he:נמל התעופה הבינלאומי דובאי]]
[[hr:Zračna luka Dubai]]
[[hu:Dubaji nemzetközi repülőtér]]
[[id:Bandar Udara Internasional Dubai]]
[[it:Aeroporto Internazionale di Dubai]]
[[ja:ドバイ国際空港]]
[[ko:두바이 국제공항]]
[[mr:दुबई आंतरराष्ट्रीय विमानतळ]]
[[ms:Lapangan Terbang Antarabangsa Dubai]]
[[nl:Dubai International Airport]]
[[no:Dubai internasjonale lufthavn]]
[[pl:Port lotniczy Dubaj]]
[[pnb:دبئی انٹرنیشنل ہوائی اڈہ]]
[[pt:Aeroporto Internacional de Dubai]]
[[ro:Aeroportul Internațional Dubai]]
[[ru:Дубай (аэропорт)]]
[[sk:Medzinárodné letisko Dubaj]]
[[sr:Аеродром Дубаи]]
[[sv:Dubai International Airport]]
[[th:ท่าอากาศยานนานาชาติดูไบ]]
[[tr:Dubai Uluslararası Havalimanı]]
[[vi:Sân bay quốc tế Dubai]]
[[zh:迪拜国际机场]]
"https://ta.wikipedia.org/wiki/துபாய்_பன்னாட்டு_வானூர்தி_நிலையம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது