இந்தி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
இக் கட்டுரை பெரிய அளவில் திருத்தபட வேண்டும்
வரிசை 39:
|}
 
'''ஹிந்தி''' [[இந்தியா|இந்தியாவின்]] வட மாநிலங்களில் பெரும்பான்மையாகப் பேசப்படும் மொழியாகும். [[சமஸ்கிருதம்|வடமொழியை]] அடிப்படையாகக் கொண்ட இம்மொழியில், உருது, பாரசீக, மற்றும் அரேபிய மொழிகளின் தாக்கம் அதிகமாக காணப்படுகிறது. இந்தி இந்தியாவின் அதிகாரப்பூர்வஅரசு ஏற்புப் பெற்ற மொழிகளுள் ஒன்று <ref> [http://indiaimage.nic.in/languages.htm தேசிய தகவல் மையம்]</ref>.
 
பலர் நினைத்துக்கொண்டிருப்பது போல இந்தி இந்தியாவின் தேசிய மொழி அல்ல{{fact}} , மாறாக இந்தியாவின் அலுவலக மொழிகளில் ஒன்றாகவே அறியப்படுகிறது .
பாலிவுட் என்று அழைக்கப்படும் மும்பை படவுலகம் இந்தி உலகம் முழுவதும் பரவ காரனமாககாரணமாக இருக்கிறது. ஆனால் டெல்லி மற்றும் அதன் சுற்றுவட்டாரங்களில் பேசப்படும் சமஸ்கிருதம் கலந்த இந்தியைவிட மும்பையில் பேசப்படும் மராத்தி மற்றும் ஆங்கிலத்தின் தாக்கம் அதிகமுள்ள இந்தியே பரவலாக ஊடகங்களால் பரப்பப்படுகிறது .
 
==பேச்சு ஹிந்தி==
===எண்கள்===
# - எக்ஏக் ({{த}} ஒன்று)
# - 'தோ ({{த}} இரண்டு)
# - தீன் ({{த}} மூன்று)
# - சார் ({{த}} நான்கு)
# - பாஞ்பாஞ்ச் ({{த}} ஐந்து)
 
===பொதுவானவை===
"https://ta.wikipedia.org/wiki/இந்தி" இலிருந்து மீள்விக்கப்பட்டது