பனிவிரிப்பு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 34:
 
==அன்டார்ட்டிகா பனிவிரிப்பு==
[[அன்டார்ட்டிகா]] [[கண்டம்|கண்டத்தில்]] இருக்கும் இவ்வாறான பனிவிரிப்பை [[செயற்கைக்கோள்|செயற்கைக் கோள்கள்]] எடுத்த படங்களின் மூலம் பார்க்க முடிகின்றது. இது '''கண்ட பனியாறு''' (continental glacier) எனவும் அழைக்கப்படுகின்றது<ref>[http://amsglossary.allenpress.com/glossary/search?id=ice-sheet1 American Meteorological Society, Glossary of Meteorology]</ref>. அன்டார்ட்டிகாவிலுள்ள பனிவிரிப்பே, [[புவி]]யிலுள்ள மிகப்பெரிய தனியான பனித்திணிவாகும். இந்த பனி விரிப்பானது 14 மில்லியன் கி.மீ<sup>2</sup> பரப்பளவையும், 30 மில்லியன் கி.மீ<sup>3</sup> பனியையும் கொண்டது. புவி மேற்பரப்பிலுள்ள 90 % மான தூயநீர் இந்த பனிப்பரப்பிலேயே உள்ளதாகவும், இது முழுவதும் உருகினால், கடல்மட்டம் 61.1 மீட்டரால் அதிகரிக்கும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது<ref name="IPCC">[http://www.grida.no/climate/ipcc_tar/wg1/412.htm#tab113 ''Some physical characteristics of ice on Earth'', Climate Change 2001: Working Group I: The Scientific Basis. Intergovernmental Panel on Climate Change (IPCC)]</ref>. 1957 ஆ ஆண்டு முதல், ஒவ்வொரு 10 ஆண்டுகளிலும், அந்தக் கண்டத்தில் சராசரி புவி மேற்பரப்பு வெப்பநிலை 0.05°C ஐ விட அதிகமாக அதிகரித்து வருவதாக அறியப்படுகின்றது.<ref name="SteigSchneider2009">{{cite journal
| author=Steig, E. J.; Schneider, D. P.; Rutherford, S. D.; Mann, M. E.; Comiso, J. C.; Shindell, D. T.
| year=2009
| title= [http://pubs.giss.nasa.gov/docs/2009/2009_Steig_etal.pdf "Warming of the Antarctic ice-sheet surface since the 1957 International Geophysical Year"]
| {{cite doi|10.1038/nature07669}}
| PMID=[http://www.ncbi.nlm.nih.gov/pubmed/19158794 19158794]}}</ref>.
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/பனிவிரிப்பு" இலிருந்து மீள்விக்கப்பட்டது