ரணசிங்க பிரேமதாசா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
No edit summary
வரிசை 17:
| signature=
}}
'''ரணசிங்க பிரேமதாசா''' ([[ஜூன் 23]], [[1924]] - [[மே 1]], [[1993]]) [[இலங்கை]]யின் முன்னாள் அதிபராவர் (இலங்கைத் தமிழ்:சனாதிபதியாவார்). இவர் சானாதிபதியாவதற்குஅதிபாரவதற்கு (சனாதிபதியாவதற்கு) முன்னர் [[ஜூனியஸ் ரிச்சட் ஜயவர்தனா|ஜே.ஆர்.]] தலைமையிலான அரசில் [[பெப்ரவரி 6]] [[1978]] தொடக்கம் [[மார்ச் 3]] [[1989]] வரையில் பிரதமராகவும் பணியாற்றினார். இவரது ஆட்சிக்காலத்தில் கொழும்பு உட்பட இலங்கையில் பல பகுதிகளில் ஆர்பாட்ட ஊர்வலம் மற்றும் இவரது அரசியிலிற்கு எதிராகக் கருத்துக்களை தெரிவித்தவர்கள் இரகசியமான முறையில் கடத்தப்பட்ட பலர் பின்னர் களனி ஆற்றில் சடலமாக மீட்டக்கப்பட்டனர். இவரது ஆட்சிக்காலத்தில் நாட்டின் பலபகுதிகளில் மணிக்கூட்டுகோபுரங்கள் நிர்மாணிக்கப்பட்டது இதற்கு இவர் ஆருடத்தில் ([[சோதிடம்|சோதிடம்]]) நம்பிக்கையுள்ள இவரின் சோதிடம் ஒருவரின் கருதிற்கமையவே இவை நிகழ்ந்தாகக் கூறப்படுகின்றது. இவர் [[1993]] இல் [[மே நாள்தினம்|மே தின]] ஊர்வலத்தின் போது, [[கொழும்பு]] ஆமர் வீதியில் [[தமிழீழ விடுதலைப் புலிகள்]] என சந்தேகிக்கப்படும் தற்கொலைக் குண்டுதாரியால் கொலை செய்யப்பட்டார்.<ref>{{cite web|url=http://today.reuters.co.uk/news/articlenews.aspx?type=worldNews&storyID=2006-08-20T005526Z_01_SP266487_RTRUKOC_0_UK-SRILANKA-SUICIDE.xml&archived=False | title= Suicide bombers - weapon of choice for Sri Lanka rebels | author =Jonathan Lyons | date=August 20, 2006 | publisher = Reuters}}</ref>. இவரது ஞாபகமாக ஞாபகார்தமாக இவர் கொலைசெய்யபட்ட ஆமர் வீதியில் ஓர் உருவச் சிலை நிர்மாணிக்கப்பட்டுள்ளது.
 
==உசாத்துணைகள்==
"https://ta.wikipedia.org/wiki/ரணசிங்க_பிரேமதாசா" இலிருந்து மீள்விக்கப்பட்டது