இடச்சுக் கிழக்கிந்திய நிறுவனம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
[[படிமம்:NetherlandsEmpire.png|thumb|250px|[[இந்தியப் பெருங்கடல்]] பகுதியில், ஒல்லாந்துக் கிழக்கிந்தியக் கம்பனியின் ஆளுகைக்கு உட்பட்டிருந்த பகுதிகளைக் காட்டும் வரைபடம். மத்திய அத்திலாந்திக்கிலுள்ள [[சென் ஹெலனா]]வும் காட்டப்பட்டுள்ளது]]
 
'''ஒல்லாந்துக் கிழக்கிந்தியக் கம்பனி''' அல்லது '''டச்சுக் கிழக்கிந்தியக் கம்பனி''' (ஒல்லாந்து மொழியில் Vereenigde Oostindische Compagnie அல்லது VOC), [[மார்ச் 20]], [[1602]] ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. [[நெதர்லாந்து]] அரசினால், [[ஆசியா]]வில் [[குடியேற்றவாதம்|குடியேற்றவாத]] நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கு, இதற்கு 21 ஆண்டுகாலத் [[தனியுரிமை]] (monopoly) வழங்கப்பட்டது. உலகின் முதலாவது [[பன்னாட்டு வணிக நிறுவனம்]] இதுவேயாகும். அத்துடன் உலகிலேயே முதன்முதலாகப் பங்குகளையும் இந்த நிறுவனமே விநியோகம் செய்தது. ஏறத்தாழ 200 ஆண்டுகள் உலகின் முக்கிய வணிக நிறுவனங்களில் ஒன்றாக விளங்கிய இது, [[திவாலா நிலை|முறிவு நிலை]] (bankruptcy) அடைந்ததனால், 1798 ஆம் ஆண்டு கலைக்கப்பட்டு இதன் சொத்துக்களும், கடன்களும் அரசினால் பொறுப்பேற்கப்பட்டன.
 
== அமைப்பு ==
"https://ta.wikipedia.org/wiki/இடச்சுக்_கிழக்கிந்திய_நிறுவனம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது