"அரவிந்த டி சில்வா" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

6 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  13 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி
'''அரவிந்த டி சில்வா''' ([[ஒக்ரோபர் 17]], [[1965]]) இலங்கை அணியின் முன்னாள் துடுப்பாளர். [[கொழும்பு|கொழும்பில்]] பிறந்த அரவிந்த டீ. எஸ். சேனநாயக்க மகா வித்தியாலயத்தில் கல்விகற்றார். NCC கழகம் சார்பாக ஆடத்தொடங்கிப் பின்னர் இலங்கை அணியில் இடம் பிடித்தார். வலதுகைத் துடுப்பாளரும் ஓஃப் பிறேக் பதாளருமானபந்தாளருமான அரவிந்த இலங்கை அணியின் தலைவராகவும் உபதலைவராகவும் பிரகாசித்துள்ளார். 1996 இல் இலங்கை அணி உலகக் கிண்ணம் வென்ற இறுதியாட்டத்தில் அரவிந்த ஆட்டமிழக்காமல் சதம் பெற்றமை குறிப்பிடத்தக்கது.
 
[[பகுப்பு:இலங்கைக் கிரிக்கெட் வீரர்கள்]]
1,666

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/119948" இருந்து மீள்விக்கப்பட்டது