வேற்சுவல் பொக்சு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 1:
'''வெற்சுவல் பாக்ஸ்''' (Oracle VM VirtualBox) அல்லது மெய்நிகர்ப் பெட்டி என்பது பணிச்சூழல் மெய்நிகராக்கம் செய்யப் பயன்படும் கட்டற்ற மென்பொருள் ஆகும். இந்த மென்பொருளை நிறுவி இதனுடாகப் பிற இயங்குதளங்களை நிறுவ முடியும். எடுத்துக்காட்டாக [[உபுண்டு]] இயங்குதளத்தில் வேற்சுவல் பொக்சை நிறுவி, அதன் ஊடாக [[விண்டோசு]] இயங்குதளத்தை விருந்துனர் இயங்குதளமாக நிறுவிக் கொள்ளலாம். இதைப் பயன்படுத்தி [[லினக்சு]], [[மாக் இயக்குதளம்|மாக்]], விண்டோசு, சோலாரிசு போன்ற பல்வேறு இயங்குதளங்களை மெய்நிகராக நிறுவிக் கொள்ளலாம். வெவ்வேறு தேவைகளுக்கு வெவ்வேறு இயங்கு தளங்கள் பயன்படுத்தும் பயனர்களுக்கு இந்த மென்பொருள் பெரிதும் பயன்படுகிறது.
 
==இதையும் காணவும்==
*[[மெய்நிகராக்கி]]
*[[பெரிய ஆட்ரான் மோதுவி]]
*[[வட்டுப் படிவம்]]
 
 
==புற இணைய இணைப்புகள்==
 
 
[[பகுப்பு:மெய்நிகராக்கம்]]
"https://ta.wikipedia.org/wiki/வேற்சுவல்_பொக்சு" இலிருந்து மீள்விக்கப்பட்டது