அஞ்சல் தலை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி மதனாஹரன் பயனரால் அஞ்சற்தலை, அஞ்சற்றலை என்ற தலைப்புக்கு நகர்த்தப்பட்டுள்ளது.
No edit summary
வரிசை 1:
 
{{தலைப்பை மாற்றுக}}
[[File:Nicaragua1 1913.jpg|thumb|ஒரு அஞ்சற்தலையின்அஞ்சற்றலையின் முக்கிய பகுதிகள்:<br />
1. படம்<br />
2. அஞ்சற்துளையிடல்<br />
வரிசை 6:
4. நாட்டின் பெயர்]]
 
'''அஞ்சற்தலைஅஞ்சற்றலை''' அல்லது '''தபால்தலை''' என்பது [[அஞ்சல் சேவை]]க்கு முன் கட்டணம் செலுத்தப்பட்டதற்குச் சான்றாக கொடுக்கப்படுவது. பொதுவாக இது ஒரு நீள்சதுர வடிவிலமைந்த சிறு காகிதத் துண்டாக இருக்கும். தபால் சேவை மூலம் அனுப்பப்படவுள்ள [[கடிதஉறை]]யில், மேற்சொன்ன தபால்தலைகளை ஒட்டுவதன் மூலம், அக் கடிதத்தை அனுப்புபவர் அதை அனுப்புவதற்கான கட்டணத்தைச் செலுத்தியுள்ளார் என்பதற்குச் சான்று அளிக்கின்றார். முன் கட்டணம் செலுத்தப்பட்ட உறைகளைப் பயன்படுத்துவதிலும் பார்க்க அதிகம் விரும்பப்படும் முறை இதுவாகும்.
 
அஞ்சல்தலை என்ற சொல்லுக்குப் பதிலாக '''முத்திரை''' என்ற பதமும் வழக்கிலுள்ளது.
"https://ta.wikipedia.org/wiki/அஞ்சல்_தலை" இலிருந்து மீள்விக்கப்பட்டது