கிளர்ச்சி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி வி. ப. மூலம் பகுப்பு:அரசறிவியல் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
வரிசை 1:
[[File:Grotepier TN.JPG|220px|thumb|புகழ்பெற்ற பிரிசியா நாட்டுப்புற கதாநாயகனும் கலகக்காரனுமாகிய பீர் கேர்லொப்சு டோனியாவின் சிலை]]
'''கிளர்ச்சி''' ('''எழுச்சி''' அல்லது '''போராட்டம்''' அல்லது '''கலகம்''') என்பது கட்டளைக்கெதிரான கீழ்படிவின்மை அல்லது புறக்கணிப்பாகும்.<ref>{{cite book |title=Cyclopædia of Political Science, Political Economy, and of the Political ... |last=Lalor |first=John Joseph |authorlink= |coauthors= |year=1884 |publisher=Rand, McNally |location= |isbn= |pages=632 }}</ref> ஆகவே, இது [[அரசாங்கம்]] அல்லது அரச தலைமை அதிகாரத்தினை அழிக்கும் அல்லது மாற்றும் நோக்கத்துடன் சூழப்பட்ட நடத்தைகளின் பரப்பாகும். இது ஒருவிதத்தில் [[சட்ட மறுப்பு]], குடியியல்மக்கள் எதிர்ப்புகீழ்ப்படியாமை, வன்முறையற்ற எதிர்ப்பு ஆகிய நிகழ்வுகளாக வன்முறையற்ற நடத்தைகளின் வடிவமாக காணப்படும். இது மறுவிதத்தில் வன்முறை ஈடுபாடகவும் காணப்படும். கிளர்ச்சியில் ஈடுபடுபவர்கள், குறிப்பாக அவர்கள் ஆயுதம் தரித்திருந்தால் "கிளர்ச்சியாளர்" அல்லது "போராட்டக்கார" அல்லது "கலகக்காரர்" என அழைக்கப்படுவர்.
 
==குறிப்புக்கள்==
"https://ta.wikipedia.org/wiki/கிளர்ச்சி" இலிருந்து மீள்விக்கப்பட்டது