"பனிமய மாதா பேராலயம், தூத்துக்குடி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

5 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  8 ஆண்டுகளுக்கு முன்
சி
இலத்தீன் எழுத்துக்களைச் சாய்த்துக் காட்டுதல்
சி (இலத்தீன் எழுத்துக்களைச் சாய்த்துக் காட்டுதல்)
}}
 
'''பனிமய மாதா பேராலயம்''' (''Lady of Snows basilica'') [[தூத்துக்குடி|தூத்துக்குடியில்]] அமைந்துள்ள [[கத்தோலிக்க திருச்சபை|உரோம கத்தோலிக்கத்]] பேராலயமாகும். இப்பேராலயம் 16ஆம் நூற்றாண்டில் [[போர்த்துகல்|போர்த்துகிசிய]] பாணியில் கட்டப்பட்டதாகும். 1982ஆம் ஆண்டு இத்திருக்கோவிலின் 400ஆம் ஆண்டு நிறைவு விழாவை முன்னிட்டு [[போப்பாண்டவர்|போப்]] [[போப் ஜான் பால் II|இரண்டாம் ஜான் பால்]] இத்திருத்தலத்தைப் பேராலயமாக தனது அப்போஸ்தலிக்க கடிதமான ''"Pervenute illa Dei Beatissimae Genitricis Effigies"''-இல் உயர்த்தினார்.
 
==வெளி இணைப்புகள்==
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1199706" இருந்து மீள்விக்கப்பட்டது