"கட்டுநாயக்க விமானப் படைத்தளத்தின் மீது வான்புலிகள் தாக்குதல்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

தொகுப்பு சுருக்கம் இல்லை
{{நிகழும் செய்தி}}
{{wikinews|கட்டுநாயக்க விமானநிலையத்தின் மீது வான்புலிகள் தாக்குதல் நடத்தினர்}}
 
[[மார்ச் 26]], [[2007]] அன்று [[இலங்கை|இலங்கைத்]] தலைநகரான [[கொழும்பு|கொழும்பில்]] உள்ள அனைத்துலக விமான நிலையமான [[பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையம்|பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்துக்கருகாமையில்]] உள்ள விமானப் படைத்தளம் மீது [[தமிழீழ விடுதலைப் புலிகள்|தமிழீழ விடுதலைப் புலிகளின்]] [[வான்புலிகள்]] தாக்குதல் நடத்தியதாக புலிகளின் இராணுவப் பேச்சாளர் இராசையா இளந்திரையன் தகவல் வெளியிட்டுள்ளார்.<ref> [http://www.pathivu.com/index.php?subaction=showfull&id=1174866254&archive=&start_from=&ucat=2& பதிவு இணையத்தளம் வெளியிட்ட செய்தி] </ref>
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/119979" இருந்து மீள்விக்கப்பட்டது