"நிலாவெளி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

6 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  8 ஆண்டுகளுக்கு முன்
சி
'''நிலாவெளி''' (''Nilaveli'') என்பது [[திருகோணமலை|திருகோணமலையிலிருந்து]] 20 கி.மி. தொலைவில் வட மேற்கில் அமைந்துள்ள ஓர் கரையோர பிரதேசமாகும். இது புகழ்பெற்ற உல்லாச பயணிகளுக்கான இடமாகும். [[2004 இந்தியப் பெருங்கடல் நிலநடுக்கம்]], [[ஈழப் போர்]] என்பவற்றால் இதன் உல்லாச பயணிகளின் எண்ணிக்கையில் வீழ்ச்சியைக் கண்டது.
==கடற்கரை==
[[படிமம்:Nillaveli Beach.JPG|thumbnail|100px|இடது|நிலாவெளி கடற்கரை]]
நிலாவெளி கடற்கரை திருகோணமலை மாவட்டத்தில் மிகச்சிறந்த சுற்றுலாத் தளங்களில் ஒன்று. நட்சத்திர சுற்றுலா விடுதிகளோடு கூடிய சிறந்த கடற்கரைப் பிரதேசம் என்பதால் இப்பிரதேசம் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளைக் கவர்ந்த பிரதேசமாக உள்ளது. சூரியக்குளியல், படகுபயணம், மற்றும் நீச்சல் ஆகியவற்றுக்கு மிகச்சிறந்த இடமாகும்.
 
55,173

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1199908" இருந்து மீள்விக்கப்பட்டது