பீட்டர் பெர்சிவல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Booradleyp (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
Booradleyp (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 1:
{{Infobox person
| name = பீட்டர் பெர்சிவல்
| image = Peter_Percival.jpg
| image_size = 150px
| birth_date = 1803
| birth_place =
| death_date = 1882
| death_place = ஏற்காடு, இந்தியா
| occupation = கல்வியாளர், மொழியியலாளர், நற்செய்தியாளர்
}}
 
பீட்டர் பெர்சிவல் (ஆங்கிலம்:''Peter Percival'' 1803–1882), ஓர் [[பிரித்தானியா|பிரித்தானிய]] நற்செய்தி அறிவிப்பாளரும் [[மொழியியல்|மொழியியலாளரும்]] ஆவார். இவர் [[இந்தியா]]விலும் [[இலங்கை]]யிலும் வாழ்ந்த காலத்தில் கல்வித் தரத்தை மேம்படுத்த பாடுபட்டார். இலங்கையில், [[யாழ்ப்பாண மாவட்டம்|யாழ்ப்பாண மாவட்டத்தில்]] தன் சேவையைத் தொடர்ந்தார். ஆங்கிலம்-தெலுங்கு மற்றும் ஆங்கிலம்-தமிழ் அகராதிகளும், [[ஆங்கிலம்|ஆங்கிலத்தில்]] [[ஔவையார்|ஔவையாரின்]] பாடல்களை மொழிபெயர்த்தும் எழுதினார். [[தெலுங்கு|தெலுங்கிலும்]], [[தமிழ்|தமிழிலும்]] ''தினவர்தமணி'' என்ற இதழை வெளியிட்டார். இவர் [[சமசுகிருதம்|சமற்கிருதத்தில்]] பட்டம் பெற்றவரும் ஆவார். 1882 ஆம் ஆண்டு [[தமிழ் நாடு|தமிழ்நாட்டிலுள்ள]] [[ஏற்காடு|ஏற்காட்டில்]] இறந்தார்.
 
"https://ta.wikipedia.org/wiki/பீட்டர்_பெர்சிவல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது