ஒல்லாந்தர் கால இலங்கை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Booradleyp (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
Booradleyp (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 51:
|currency =
}}
'''சிலோன்''' என்று அழைக்கப்பட்ட [[இலங்கை]] 1658 முதல் 1798 வரை [[டச்சுக் கிழக்கிந்தியக் கம்பனி|டச்சுக் கிழக்கிந்தியக் கம்பனியின்]] ஆளுகைக்குட்பட்ட நிருவாகமாகவிருந்தது. 17ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் இடச்சுக் குடியரசு [[ஐரோப்பா|ஐரோப்பிய]] நாடுகளிடையே வாணிப, திறன்மிக்க சக்திகளில் ஒன்றாக உருவாகியது. இடச்சு துணிச்சலான கடற்பயணத்தைத் தெரியாத கடலிற்கும் நிலத்திற்கும் மேற்கொண்டு சிறப்புப் பெற்றனர்பெற்றது. 1602இல் டச்சுக் கிழக்கிந்தியக் கம்பனி அல்லது ஐக்கிய டச்சுக் கிழக்கிந்தியக் கம்பனி உருவாக்கப்பட்டது. சில தசாப்தங்களில் இது பரந்தளவிலான இடங்களை [[தென்னாப்பிரிக்கா]], [[இலங்கை]], [[இந்தோனேசியா]] ஆகிய நாடுகளில் கட்டுப்படுத்தி, குறிப்பிடத்தக்ககுறிப்பிடத்தக்கக் குடியிருப்புக்களை இந்தியா, மலேசியா, சப்பான், சீனா ஆகிய நாடுகளில் உருவாக்கியது. 17ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் இலங்கை போர்த்துக்கேயராலும், சிங்கள அரசாலும் பகுதி பகுதியாக ஆளப்பட்டு, இரண்டு ஆட்சியாளர்களும் அடிக்கடி மேதிக்கொண்டிருந்தனர்.
 
==இவற்றையும் பார்க்க==
"https://ta.wikipedia.org/wiki/ஒல்லாந்தர்_கால_இலங்கை" இலிருந்து மீள்விக்கப்பட்டது