கட்டுப்பாட்டு பகுதி (விண்டோஸ்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அறுபட்ட கோப்பு இணைப்புகள்
சி அறுபட்ட கோப்பு
வரிசை 1:
{{Infobox Software
[[Image:Control Panel Vista.png|right|thumb|[[விண்டோஸ் விஸ்டா]]வில் கட்டுப்பாட்டு பகுதி ]]
| name = கூட்டுக் கட்டுப்பாட்டகம் (கண்ட்ரோல் பனல்)
| logo =
| screenshot =
| caption = [[விண்டோஸ் விஸ்டா]] இயங்குதளத்தில் குழுப்பார்வையில் விண்டோஸ் கட்டுப்பாட்டகம்.
| developer = [[மைக்ரோசாப்ட்]]
| latest release version = 6.0.6001.18000
| latest release date = [[4 பெப்ரவரி]], [[2008]]
| operating system = [[மைக்ரோசாப்ட் விண்டோஸ்]]
| genre = [[கணினி நிர்வாகம்]]
| license = [[Proprietary software]]
}}
'''விண்டோஸ் கண்ட்ரோல் பனல்''' (இலங்கை வழக்கு: வின்டோஸ் கொன்றோல் பனல்) எனப் பொதுவாக அறியப்படும் '''விண்டோஸ் கட்டுப்பாட்டுப் பகுதி''' ஆனது விண்டோஸ் வரைகலைப் பணிச்சூழலில் [[வன்பொருள்|வன்பொருட்களைச்]] சேர்த்தல் [[மென்பொருள்|மென்பொருட்களை]] அகற்றுதல் பயனர் கணக்குகளை நிர்வாகித்தல் அணுக்கத் தேர்வுகளைத் தேர்ந்தெடுக்கும் வண்ணம் உருவாக்கப்பட்டதாகும். மேலதிக ஆப்லெட்டுக்கள் மைக்ரோசாப்ட் தவிர்ந்த ஏனைய மென்பொருள் விருத்தியாளர்களாலும் விருத்தி செய்யபடலாம்.
 
[[விண்டோஸ் 1.0]] பதிப்பில் இருந்தே விண்டோஸ் கூட்டுக் கட்டுப்பாட்டகம் ஓர் முக்கிய பங்கினை வகித்துவருகின்றது. இதன்தற்போதைய கட்டுப்பாட்டகங்கள் பின்னர் வந்த இயங்குதளங்களில் படிப்படியாகச் சேர்க்கப்பட்டது. [[விண்டோஸ் 95]] இல் இருந்து கூட்டுக் கட்டுப்பாட்டகம் ஆனது ஓர் விசேட கோப்புறையாகும் அதாவது இந்தக் கோப்புறையானது பௌதீகரீதியில் கிடையாது. இதில் பெரும்பாலும் பிரயோகங்களுக்கான குறுக்கு வழிகளையே கொண்டுள்ளன. இந்த ஆப்லெட்டுக்கள் .cpl என்ற கோப்புறையுள்ள கோப்புக்களாகச் சேமிக்கப்படும். எடுத்துக்காட்டாக விண்டோஸ் மென்பொருட்களைச் சேர்க்கவோ அல்லது அகற்றவோ உதவும் கட்டுப்பாட்டகம் ஆனது appwiz.cpl என system32 கோப்புறையில் சேமிக்கப்படும்.
'''கட்டுப்பாட்டு பகுதி'''(Control Panel) என்பது மைக்ரோசாஃட் விண்டோஸின் வரைவியல் பயனர் இடைமுகத்தின்(GUI - Graphical User Interface) ஒரு பகுதியாகும். கட்டுப்பாட்டு பகுதியை பயன்படுத்தி கணினி பயனர்கள் அடிப்படையான மற்றும் மேம்பட்ட கணினி அமைவுகள் மற்றும் கட்டுப்பாடுகளை மாற்ற இயலும் (எ.டு) வன்பொருள் சேர்த்தல், நிரல்கள் சேர் அல்லது அகற்று, பயனர் கணக்குகளை மாற்றியமைத்தல் போன்றவை
 
அண்மைய விண்டோஸ் பதிப்புக்களில் விண்டோஸ் கட்டுப்பாட்டகமானது இரண்டு விதமான பார்வையைக் கொண்டுள்ளது ஒன்று குழுப்பார்வை, மற்றையது எல்லாக் கட்டுப்பாட்டகங்களையும் ஒன்றாகப் பார்க்கும் சாதாரண (கிளாசிக்) பார்வை.
கட்டுப்பாட்டு பகுதி விண்டோஸ் 1.0 பதிப்பில் இருந்து அனைத்து பதிப்புகளிலும் விண்டோஸ் இயங்குதளத்தின் ஒரு பகுதியாக இருந்து வருகிறது. ஆனால் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்கள் கட்டுப்பாட்டு பகுதியில் விண்டோஸ் 95க்கு பிற நிகழ்ந்தது. இந்த பதிப்பில் இருந்தே இது ஒரு சிறப்புக்கோப்புறையாக செயல்படுத்தப்பட்டது. அதாவது மென்பொருட்கள் சேர் அல்லது அகற்று, இணைய விருப்பத்தேர்வுகள் போன்ற ஆப்லெட்களின் சுருக்கவழிகளை கொண்ட கோப்புறையாக உருமாற்றப்பட்டது. வன்வட்டின் இந்த ஆப்லெட்கள் ".CPL" கோப்புகளாக சேமிக்கப்படுகின்றனர். உதாரணமாக நிரல்கள் சேர் அல்லது அகற்று ஆப்லெட் Syster32 கோப்புறைக்குள் ''appwiz.cpl'' கோப்பாக சேமிக்கப்பட்டுள்ளது.
 
பெரும்பாலான விண்டோஸ் குழுக்கட்டுப்பாடகங்களானது மாற்றுவழிகளால் அணுகக்கூடியதே.
விண்டோஸ் மில்லேனியத்துக்கு பிறகான கட்டுப்பாட்டுப் பகுதியில் இரண்டு பார்வைகள் உள்ளன ஒன்று வகைப்படுத்தப்பட்ட பார்வை இன்னொன்று உயர்தர பார்வை. சாளரத்தின் இடது புறம் உள்ள பட்டியில் உள்ள சுட்டிகளை பயன்படுத்தி பார்வைகளை மாற்றிக்கொள்ள இயலும்.
 
விண்டோஸ் கூட்டுக் கட்டுப்பாட்டகத்தை அணுக
கட்டுப்பாட்டு பகுதியின் பிற ஆப்லெட்கள் பிற வழியிலும் அணுக இயலும். உதாரணமாக ''காண்பி குணங்களை'', டெஸ்க்டாப்பின் மீது வலது சொடுக்கிட்டு ''குணங்கள்'' என்பதை தேர்ந்தெடுப்பதன் மூலமும் அணுகலாம்
*Start -> Run -> control (அல்லது control.exe)
 
எனைய கட்டுப்பாட்டகங்களை அணுகத் தேவைப்படும் கட்டளைகள் (எடுத்துக்காட்டுகள்)
*access.cpl - அணுக்கத் தேர்வுகளுக்கு
*appwiz.cpl - மென்பொருட்களை கணினியில் நிறுவத்தற்கோ அல்லது பாகங்களை சேர்க்க அல்லது திருத்தம் செய்வதற்கான அணுக்கத் தேர்வுகள்
*desk.cpl - காட்சித் தன்மை
*firewall.cpl - விண்டோஸ் தீச்சுவர்
*hdwwiz.cpl - மேதவித்தனமான முறையில் வன்பொருளைச் சேர்க்கும் முறை (பெரும்பாலும் இணைத்தவுடன் இயங்கும் வன்பொருட்கள் அல்லாதவற்றிக்கு - Mainly for non plug and play devices)
*intl.cpl - பிராந்திய மற்றும் மொழித்தேர்வுகள்
*main.cpl - சுட்டி (மவுஸ்) தொடர்பான தேர்வுகள்
*mmsys.cpl - ஒலிக்கட்டுப்பாட்டகம்
*ncpa.cpl - வலையமைப்பு இணைப்புக்கள்
*netsetup.cpl - மேதாவித்தனமான முறையில் வலையமைப்பை உருவாக்குதல்
*nusrmgr.cpl - பயனர் கணக்குகளை நிர்வாகித்தல்
*odbccp32.cpl - திறந்த தரத்தள நிர்வாகம் (Open Data Base Connectivity)
*powercfg.cpl - மின்சாரப் பாவனையை நிர்வாகித்தல்.
*sysdm.cpl - சிஸ்டம் பற்றியது.
*telephon.cpl - தொலைபேசி நிர்வாகம்
*timedate.cpl - நேரம் மற்றும் தேதி (இலங்கை வழக்கு திகதி) தேர்வுகள்
 
==தொழில்நுட்ப விவரங்கள்==
 
கட்டுப்பாட்டு பகுதி கோப்புறையை உயர்தர அல்லது வகைப்படுத்தப்பட்ட பார்வையை தன்னியக்கமாக கீழ்க்கண்ட regkey ஐ மாற்றுவதன் மாற்றலாம்.
 
:''HKEY_CURRENT_USER\Software\Microsoft\Windows\CurrentVersion\Policies\Explore\ForceClassicControlPanel''
 
[[Image:Control Panel.png|right|thumb|''Default'' View of the Control Panel in [[Windows Me]]]]
 
விண்டோஸின் பிற கோப்புறைகளும்l<ref>http://vlaurie.com/computers2/Articles/system_folders2.htm</ref>''Control Panel.{21EC2020-3AEA-1069-A2DD-08002B30309D}'' என பெயரிடப்பட்டால், கட்டுப்பாட்டு பகுதியாக ஆகிவிடும்.
 
== இவற்றையும் பார்க்கவும் ==
* [[விண்டோஸ் கூறுகளின் பட்டியல்]]
* [[கட்டுப்பாட்டு ஆப்லெட்களின் பட்டியல் (விண்டோஸ்)]]
 
==மேற்கோள்கள்==
{{reflist|2}}
 
[[பகுப்பு:விண்டோஸ் கூறுகள்]]
 
[[de:Systemsteuerung]]
[[en:Control Panel (Windows)]]
[[es:Panel de Controlcontrol (Windows)]]
[[fa:کنترل پنل]]
[[fr:Panneau de configuration]]
[[it:Pannello di controllo (Windows)]]
[[ja:コントロールパネル (Windows)]]
[[ko:제어판 (윈도)]]
[[nl:Configuratiescherm]]
[[pl:Panel sterowania]]
[[pt:Painel de Controle (Windows)]]
[[ru:Панель управления (Windows)]]
[[tl:Control Panel (Windows)]]
[[zh:控制面板]]
 
 
 
[[பகுப்பு:கணினியியல்]]
"https://ta.wikipedia.org/wiki/கட்டுப்பாட்டு_பகுதி_(விண்டோஸ்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது