உயிரியற் பல்வகைமை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 40:
 
=== வாழிட‌ம் அழித்த‌ல் ===
[[Image:Amazonie deforestation.jpg|thumb|அமேசான் மழைக் காட்டின் மனிதனால் அழிக்கப்பட்ட வனப்பகுதிகள்]]
 
மக்களின் வாழ்க்கைத் தேவைகளுக்காகப் ப‌ல‌ விளைநில‌ங்க‌ள் க‌ட்டிட‌ங்க‌ளாக‌வும், காடுக‌ள் தொழிற்சாலைக‌ளாக‌ மாறிக்கொண்டிருக்கின்ற‌ன. உயிரின‌ங்க‌ளில் வாழிட‌ங்க‌ளை அழித்து மனித வாழிட‌ங்க‌ள் பெருக்கி கொள்ளப்படுகிறது. கி.பி 1000 முத‌ல் இன்றுவ‌ரை அழிவிற்கு உண்டான‌ தாவ‌ர‌ங்க‌ள் ம‌ற்றும் வில‌ங்கின‌ங்க‌ள் ம‌னித‌ ந‌ட‌வ‌டிக்கையால் ஏற்ப‌ட்ட‌தே ஆகும்.
 
"https://ta.wikipedia.org/wiki/உயிரியற்_பல்வகைமை" இலிருந்து மீள்விக்கப்பட்டது