உயிரியற் பல்வகைமை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிறு மாற்றம்
*விரிவாக்கம்*
வரிசை 2:
[[படிமம்:View from Bukit Terisek.jpg|thumb|300px|[[மழைக்காடு]]களே பூமியில் அதிகூடிய உயிரியற் பல்வகைமை கொண்ட சூழலியல் முறைமை ஆகும்.]]
[[Image:Blue Linckia Starfish.JPG|thumb|[[Coral reef]]s are amongst the most diverse ecosystems on earth.]]
'''உயிரியல் பல்வகைமை''' அல்லது ''' பல்லுயிர் பெருக்கம்''' (Biodiversity): என்பது [[புவி|பூமியில்]] உள்ள [[நீர்]] மற்றும் நிலத்தில் வாழ கூடியவாழக்கூடிய கணக்கிலடங்காத உயிரினங்களின்[[உயிரினம்|உயிரினங்களில்]] வரிசைகாணப்படும் வேறுபாடு ஆகும். மரபு வழி[[மரபுவழி]]ப் பண்பில் பல்வகை, சிற்றினங்களில் பல்வகை, சூழ்நிலை[[சூழல்]] அமைப்பில் பல்வகை, ஒரு குறிப்பிட்ட பகுதிக்கு உரித்தான பல்வகை, அறிமுகப்படுத்தப்பட்ட உயிரினங்களில் பல்வகை ஆகியவற்றைப் பல்லுயிர் பெருக்கம் என்பது குறிக்கும். ப‌ல்லுயிர் பெருக்க‌ம் என்ப‌து புவியின் அனைத்து ப‌குதிக‌ளிலும் ப‌ல்வேறு சூழ்நிலை முறைக‌ளில்சூழல்களில் வாழும் உயிரின‌ங்க‌ள்பலவகையான ஆகும்உயிரின‌ங்க‌ளைப்பற்றி விவரிக்கப் பயன்படுத்தும் ஒரு சொல்லாகும். இது புவியில் காணப்படும் அனைத்து, பல்வேறுபட்ட [[சூழ்நிலைமண்டலம்|சூழல் மண்டலங்களையும்]], அனைத்து உயிரினங்களையும், அவற்றின் வாழிடங்களையும், [[மரபணு]]க்களைப் பற்றியும் குறிக்கின்றது<ref>[http://www.iucn.org/what/tpas/biodiversity/about/?gclid=CNiDwfXzkrICFYEXzQodYSMA9g உயிரினப் பல்வகைமை குறித்து, [[பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம்]]]</ref>.

இன்றைய‌ சூழ்நிலையில் ப‌ல‌ மில்லிய‌ன் உயிரின‌ங்க‌ள் இப்புவியில் வாழ்கின்ற‌.ன. <ref>[http://cchepeye.blogspot.in/2011/05/blog-post_23.html| கடலூர் நுகர்வோர் மனிதவள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மையம்]</ref>இந்த உலகிலே, பல வடிவங்களிலும் அளவுகளிலும் [[உயிரினம்|உயிரினங்கள்]] வாழுகின்றன. [[திமிங்கிலம்|திமிங்கிலங்கள்]] போன்ற மிகப் பெரிய உயிரினங்களும் கண்ணுக்குத் தெரியாத [[நுண்ணுயிர்|நுண்ணுயிர்களும்]] உள்ளன. பல நூறு ஆண்டுகளுக்கு நிலைத்திருப்பவைகள் முதல் சில நாட்கள் மட்டுமே உயிர் வாழுகின்ற உயிரினங்கள் வரை உள்ளன. சுட்டெரிக்கும் பாலைவனங்களில் உயிரினங்கள் வாழுகின்ற அதேவேளை, பனிபடர்ந்த கடுங் குளிர்ப் பிரதேசங்களிலும் அவை காணப்படுகின்றன. உணவுமுறைகள், [[வாழிடம் (வாழ்சூழலியல்)|வாழிடங்கள்]] போன்ற பல்வேறு அம்சங்களில். கணக்கற்ற வகையில் வேறுபடுகின்ற ஏராளமான உயிரினங்கள் ஒன்றுக்கொன்று தொடர்பு கொண்டனவாக இப்புவியில் வாழ்ந்து வருகின்றன. இவ்வாறு உயிர்கள் பல்வகையாக இருக்கும் தன்மையே '''உயிரியற் பல்வகைமை''' அல்லது '''பல்லுயிரியம்''' அல்லது '''உயிரினப் பன்மயம்''' எனப்படுகிறது.
 
== வரைவிலக்கணங்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/உயிரியற்_பல்வகைமை" இலிருந்து மீள்விக்கப்பட்டது