பேச்சு:அறுபது ஆண்டுகள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 12:
 
==பார்க்கவும்==
கட்டுரையில் '''அபிதான சிந்தாமணியில் (1932) தமிழ் ஆண்டுகள் என்று கூறப்பட்ட ஆண்டுகள் பெயர்கள்.''' என்று விளக்கமாக கூறப்பட்டுள்ளது. அதாவது '''அபிமான சிந்தாமணி''' எனும் நூலும்நூலில் கூறப்பட்டுள்ள '''ஆண்டுகளின் பெயர்கள்'''. அவை தமிழ் பெயர்களாகவும் இருக்கலாம்; இல்லாமலும் இருக்கலாம். ஆனால் அந்நூலில் எவ்வாறு கூறப்பட்டுள்ளது என்பதைத் தான் குறிப்பிட வேண்டும். ஏனெனில் விக்கிப்பீடியா ஒரு மூன்றாவது தரவுத் தளம். ஒன்றில் "இவ்வாறு எழுதப்பட்டுள்ளது" என்பதை மேற்கோள்கள் மற்றும் சான்றுகளோடு தொகுத்து வைப்பதற்கான இடம்.
"https://ta.wikipedia.org/wiki/பேச்சு:அறுபது_ஆண்டுகள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "அறுபது ஆண்டுகள்" page.