அடூர் கோபாலகிருஷ்ணன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Booradleyp (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
Booradleyp (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 3:
'''அடூர் கோபாலகிருஷ்ணன்''' (Adoor Gopalakrishnan, பிறப்பு: [[ஜூலை 3]], [[1942]]) [[கேரளா|கேரளத்தை]] சேர்ந்த ஒரு உலகப் புகழ்பெற்ற திரைப்பட இயக்குநர். 1972ஆம் ஆண்டில் [[சுயம்வரம் (திரைப்படம்)|சுயம்வரம்]] என்ற தன்னுடைய முதல் திரைப்படத்தை இயக்கியதன் மூலம் புகழ்பெற்றார். இவருடைய திரைப்படங்கள் அனைத்தும் உலக திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு மிக்க புகழ்பெற்றவை. [[உலக திரைப்பட விமர்சனப் பரிசு|உலக திரைப்பட விமர்சனப் பரிசினை]], ஐந்து முறை இவருடைய திரைப்படங்கள் தொடர்ந்து பெற்றன.
 
இவருடைய கலைப் பணிக்காக 2004ஆம் ஆண்டிற்கான [[தாதாசாஹெப் பால்கே விருது]] வழங்கப்பட்டுள்ளது. 1983ஆம் ஆண்டில் இந்தியாவின் உயர்ந்ததலைசிறந்த விருதுகளில்விருதுகளான ஒன்றான [[பத்மசிறீ|பத்மஸ்ரீ விருது]] 1983ஆம் ஆண்டிலும் [[பத்ம விபூசன்]] விருது 2006 இலும் இவருக்கு வழங்கப்பட்டதுவழங்கப்பட்டன.
 
== படைப்புகள் ==
"https://ta.wikipedia.org/wiki/அடூர்_கோபாலகிருஷ்ணன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது