இரட்யார்ட் கிப்ளிங்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 70:
 
பெர்னிஸ் எம்.மர்ஃபீயின் கூற்றுபடி: " கிப்ளிங்குடைய பெற்றோர்கள் தங்களை ஆங்கிலோ- இந்தியர்கள் (இந்தியாவில் குடியேறின ஆங்கிலேயரைக் குறிக்க 19வது நூற்றாண்டில் பயன்படுத்தப்பட்ட ஒரு பதம்) என்று கருதினார்கள். மேலும் கிப்ளிங் அவருடைய வாழ்க்கையில் பெரும்பாலான பகுதியை மற்ற இடங்களில் செலவழித்தாலும் அவர் தன்னையும் ஆங்கிலோ-இந்தியர் என்றே குறித்துக்கொண்டார். அவருடைய கற்பனைக் காவியங்களில் நாடு சம்பந்தப்பட்ட அடையாளங்கள் மற்றும் தேசியப் பற்றிணைவுகள் ஆகிய கருப்பொருட்கள் அடிக்கடி மேலோங்கின."<ref name="murphy">{{cite web| last = Murphy| first = Bernice M.| date = 1999-06-21| url = http://www.qub.ac.uk/schools/SchoolofEnglish/imperial/india/kipling-bio.htm | title = Rudyard Kipling - A Brief Biography | publisher = School of English, The Queen's University of Belfast| accessdate = 2006-10-06 }}</ref> கிப்ளிங் இந்த உட்போர்களைக் குறித்து எழுதும்போது: " மத்தியான [[wikt:heat#heat13|வேளைகளில்]] நான் தூங்க செல்வதற்கு முன் அவர் (போர்ச்சுகீஸ் நாட்டவரான ''ஆயா'' ) அல்லது மீடா (இந்து ''உதவியாளர்'' அல்லது ஆண் உதவியாளர்) எங்களுக்கு கதைகளும் பல இந்திய குழந்தைப் பாடல்களும் கூறுவர் (அவை அனைத்தும் இப்போதும் எனக்கு நினைவில் உள்ளது). இதற்குப் பிறகு எங்களுக்கு ஆடையணிந்து உணவறைக்கு செல்வதற்கு முன் ‘இப்போ அப்பா, அம்மாவிடம் ஆங்கிலத்தில் பேசவேண்டும்’ என்று எச்சரித்து அனுப்புவார்கள். இதனால் நான் ஆங்கிலம் பேசியபோது கூட அந்த உள்ளூர் மொழியில் யோசித்து அதன் பின் அதை மொழிப்பெயர்த்து ஆங்கிலத்தில் தட்டு தடுமாறி பேசினேன்” என்று கூறுகிறார்.<ref name="autobio"/>
 
[[படிமம்:Tissot HMS Calcutta.jpg|thumb|left|HMS கல்கத்தாவின் பார்வையாளர் மாடம் (போர்ட்ஸ்மவுத்), 1876]]
 
கிப்ளிங் ஐந்து வயதானபோது பாம்பேயின் “சக்திவாய்ந்த பிரகாசமும் இருளும்” சூழ்ந்த நாட்கள் முடியவிருந்தன.<ref name="autobio">{{cite web
வரி 78 ⟶ 76:
 
கிப்ளிங்குடைய சகோதரியான டிரிக்ஸ் லோர்ன் லாட்ஜில் இவரைவிட சற்று நன்றாக வாழ்ந்ததாக தெரிகிறது. திருமதி ஹாலவே அவள் இறுதியில் ஹாலவேயின் மகனை திருமணம் செய்துக்கொள்வாள் என்று எண்ணினார்கள் போலும்.<ref name="oxfordchildren">கார்பெண்டர், ஹென்ரி மற்றும் மாரி ப்ரிச்சார்ட். 1984. ஆக்ஸ்ஃபோர்ட் கம்பானியன் டூ சில்ட்ரன்ஸ் லிட்ரேச்சர். ப. 296–297.</ref> இரண்டு குழந்தைகளுக்கும் இங்கிலாந்தில் போய் விஜயம் செய்வதற்கு உறவினர்கள் இருக்கத்தான் செய்தார்கள். அவர்கள் ஒவ்வொரு கிறிஸ்மஸுக்கும் அவர்களுடைய பெரியம்மாவான ஜார்ஜியானா (“ஜார்ஜி”) மற்றும் அவருடைய கணவர் ஓவியர் எட்வர்ட் பர்ன் - ஜோன்ஸின் வீட்டுக்கு செல்வார்கள். ஃபுல்ஹாம், லண்டனில் இருந்த இந்த வீடு “த கிராஞ்ச்” என்றழைக்கப்பட்டது. கிப்ளிங்க் இந்த வீட்டை, “நான் முழுவதும் பரலோகம் என்று நம்பின இடம்” என்று பிற்பாடு விவரித்தார்".<ref name="autobio"/> 1877ம் ஆண்டு ஆலிஸ் கிப்ளிங்க் இந்தியாவிலிருந்து திரும்பி, குழந்தைகளை லோர்ன் லாட்ஜிலிருந்து வெளியேற்றினார். “அதற்குப் பின் பிரியமுள்ள பெரியம்மா, அங்கு அப்படி நடத்தப்பட்டதைக் குறித்து ஏன் தன்னிடம் கூறவில்லை என்று அடிக்கடி என்னிடம் கேட்பார். குழந்தைகள் விலங்குகளைவிட சற்று அதிகமாக பேசுவார்கள் அவ்வளவு தான். அவர்களுக்கு நடப்பது தான் உலத்தின் நியமனம் என்று அவ்வபோது ஏற்றுக்கொள்ளுகின்றனர். அதிலும் மோசமாக நடத்தப்படும் குழந்தைகள், தாங்கள் வாழும் சிறைச்சாலையின் கொடூர இரகசியங்களை வெளியாக்கினால் என்ன ஆகுமென்று நினைத்து, அதிலிருந்து வெளியேறும் வரை அவைகளை வெளியிடுவதே கிடையாது” என்று கிப்ளிங்க் பிற்பாடு நினைவுகூறுகிறார்.<ref name="autobio"/>
 
[[படிமம்:Westwardho ladiesgolfclub1873.jpg|thumb|right|வெஸ்ட்வார்ட் ஹோ! பைட்ஃபோர்டில் உள்ள பெண்கள் கல்ஃப் சங்கம்]]
 
1878ம் ஆண்டு ஜனவரி மாதம், கிப்ளிங் வெஸ்ட்வர்ட் ஹோ!, டெவனிலுள்ள த யுனைடட் சர்வீஸஸ் காலெஜுக்கு அனுப்பப்பட்டார். இந்த பள்ளி ஆண் பிள்ளைகளை இராணுவத்துக்கு தயாராவதற்காக சில வருடங்களுக்கு முன்பு நிறுவப்பட்டது. இந்த பள்ளியில் வாழ்க்கை முதலில் சற்று சிரமமாக ஆரம்பித்தது, ஆனால் காலப்போக்கில் அங்கு அவர் பல உறுதியான நட்புகளை பிடிக்கமுடிந்தது. இவை பல வருடங்களுக்குப் பிறகு அவருடைய பள்ளி வாழ்க்கையின் கதைத் தொகுப்பாக ''ஸ்டாக்கி &amp; கோ'' என்று வெளியிடப்பட்டன.<ref name="oxfordchildren"/> இங்கிருந்த போது, சவுத்ஸீக்கு திரும்பிய டிரிக்ஸுடன் குடியிருந்த ஃப்ளாரன்ஸ் கரார்டை சந்தித்து கிப்ளிங் காதல் கொண்டார் (டிரிக்ஸும் திரும்பிவிட்டார்). ''த லைட் தாட் ஃபெய்ல்ட்'' (1891) என்ற கிப்ளிங்கின் முதல் நாவலுக்கு ஃப்ளாரன்ஸ் ஒரு காரணமாக இருந்தார்.<ref name="oxfordchildren"/>
 
[[படிமம்:Kiplingsengland3.jpg|thumb|left|கிப்லிங்கின் இங்கிலாந்து: கிப்லிங்கின் வீடுகளை காண்பிக்கும் இங்கிலாந்து வரைப்படம்]]
 
அவருடைய பள்ளிப்படிப்பின் இறுதியில், அவருக்கு ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைகழகத்துக்கு உதவித்தொகையில்<ref name="oxfordchildren"/> செல்வதற்கான கல்வியாற்றல் இல்லாததாக முடிவு செய்யப்பட்டது. அவருக்கு நிதியளிக்க அவருடைய பெற்றோராலும் முடியாதிருந்தது;<ref name="gilmour"/> இதனால் லாக்வுட் கிப்ளிங், லாஹூரில் (இப்போது [[பாகிஸ்தான்]]) தன் மகனுக்கு ஒரு வேலையை வாங்கித் தந்தார். அங்கு லாக்வுட் மாயோ காலெஜ் ஆஃப் ஆர்ட்டிற்கு முதல்வராகவும் லாஹுர் அருங்காட்சியகத்தின் காப்பாளராகவும் பணிபுரிந்தார். கிப்ளிங்க், ''சிவில் மற்றும் மிலிட்டரி கெஸெட்'' என்ற ஒரு சிறிய உள்ளூர் செய்தித்தாளில் உதவி பதிப்பாளராக இருந்தார்.
"https://ta.wikipedia.org/wiki/இரட்யார்ட்_கிப்ளிங்" இலிருந்து மீள்விக்கப்பட்டது