பேச்சு:இலங்கைத் தமிழில் பயன்பாட்டிலுள்ள சிங்களச் சொற்கள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 42:
"பில்லி" மட்டுமல்ல "கரத்தை" என்பதும் தமிழ்ச் சொல்தான். 'வண்டி" என்பதற்கான ஒத்தக் கருத்துச்சொல் பார்க்க: [http://dsal.uchicago.edu/cgi-bin/philologic/search3dsal?dbname=tamillex&query=%E0%AE%95%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88&matchtype=exact&display=utf8]--{{unsigned|219.77.138.138}}
:பெயர் குறிப்பிடாத ஆங்காங்கு நாட்டுப் பயனரே! தாங்கள் ஆர்வத்தோடு பங்களிக்கின்றீர்கள். உங்களுக்கென ஒரு பயனர் கணக்கை உருவாக்கினாற்றொடர்பு கொள்வது இலகுவாக இருக்குமன்றோ? பில்லி என்ற சொல்லை நீக்கியுள்ளேன். கரத்தை என்பது தமிழ்ச் சொல் என்பதற்குத் தகுந்தவோர் ஆதாரத்தைச் சுட்டினீர்களானால் நீக்கலாம். தமிழ் அகரமுதலியில் இருக்கும் சொற்கள் அனைத்தும் தமிழ்ச் சொற்கள் ஆகி விட மாட்டா அல்லவா? --[[பயனர்:மதனாஹரன்|மதனாகரன்]] ([[பயனர் பேச்சு:மதனாஹரன்|பேச்சு]]) 03:57, 2 செப்டெம்பர் 2012 (UTC)
 
:: மன்னிக்கவும்! "கரத்தை" என்பது தமிழ்ச் சொல்தான் என தவறாக கொடுத்துவிட்டேன். ஆங்கில வேர்ச்சொல் அகரமுதலியில் தேடினால் (பழைய ஆங்கிலத்தில்) O.E. '''cræt''' (கரத்) என உள்ளது. பார்க்க: [http://www.etymonline.com/index.php?allowed_in_frame=0&search=cart&searchmode=none] இச்சொல் கிரேக்க மொழியில் இருந்து பழைய ஆங்கிலத்திற்கு வந்தச்சொல். கிரேக்கத்தில் அச்சொட்டாக '''καλάθι''' (கரத்தே) என உள்ளது. எனவே இச்சொல் சிங்களச் சொல் அல்ல என்பதனை விளங்கிக்கொள்ளலாம்.
 
இங்கே பெயரிலியாயிருப்பவர் ஹொங்கொங் நாட்டிலிருக்கிறார். கரத்தை என்பது தமிழ்ச் சொல்லென்பதற்குச் சரியான ஆதாரத்தை அவர் தரவில்லை. அகரமுதலிகளெல்லாம் சரியான தமிழ்ச் சொல்லுக்கான ஆதரங்களல்ல. இதே ஹொங்கொங் பயனர் தமிழ் ஆண்டுகள் கட்டுரையின் பேச்சுப் பக்கத்திலும் வடமொழிச் சொற்களைத் தமிழென்கிறார்.--[[பயனர்:Fahimrazick|பாஹிம்]] ([[பயனர் பேச்சு:Fahimrazick|பேச்சு]]) 04:10, 2 செப்டெம்பர் 2012 (UTC)
Return to "இலங்கைத் தமிழில் பயன்பாட்டிலுள்ள சிங்களச் சொற்கள்" page.