இப்னு சீனா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி வி. ப. மூலம் பகுப்பு:மருத்துவம் நீக்கப்பட்டது
No edit summary
வரிசை 27:
}}
 
'''இபின் சீனா''' அல்லது '''அவிசென்னா''' எனச் சுருக்கமாக அழைக்கப்படும், '''அபு அலி அல்-ஹுசெய்ன் இபின் அல்லா இபின் சீனா''' (கிபி 980 - கிபி 1037) [[பாரசீகம்|பாரசீகத்தைச்]] சேர்ந்த, பல்துறை அறிவு கொண்டவரும், புகழ்பெற்ற [[மருத்துவர்|மருத்துவரும்]], மெய்யியலாளரும் ஆவார். இவர் [[வானியல்]], [[வேதியியல்]], [[நிலவியல்]], [[தருக்கம்]], [[தொல்லுயிரியல்]], [[கணிதம்]], [[இயற்பியல்]], [[கவிதை]], [[உளவியல்]], [[அறிவியல்]] போன்ற பல துறைகளிலும் வல்லுனராக இருந்ததுடன், ஒரு போர்வீரராகவும், அரசியலாளராகவும், ஆசிரியராகவும் இருந்தார்.
 
இபின் சீனா, ஏறத்தாழ 450 நூல்களை எழுதியுள்ளார். இவற்றுள் 240 நூல்களே இப்போது கிடைக்கின்றன. இவற்றுள் 15 நூல்கள் [[மெய்யியல்]] சார்ந்தவை, 40 [[மருத்துவ நூல்கள்]]. இவருடைய ஆக்கங்களில் மிகவும் புகழ் பெற்றது, ''குணப்படுத்தல் நூல்'' ''(The Book of Healing)'' என்னும் நூலாகும். இது ஒரு மெய்யியல் மற்றும் அறிவியல் [[கலைக்களஞ்சியம்]] ஆகும்.
"https://ta.wikipedia.org/wiki/இப்னு_சீனா" இலிருந்து மீள்விக்கப்பட்டது