பூநகரி பிரதேச செயலாளர் பிரிவு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Prash (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 1:
'''பூநகரி பிரதேசச் செயலாளர் பிரிவு''' [[இலங்கை]]யின் [[கிளிநொச்சி மாவட்டம்|கிளிநொச்சி மாவட்டத்தில்]] உள்ள ஒரு நிர்வாக அலகாகும். இது [[யாழ்ப்பாணக் குடாநாடு|யாழ்ப்பாணக் குடாநாட்டுக்குத்]] தெற்கே யாழ்ப்பாண நீரேரியின் தெற்குக் கரையோரம், மன்னார்க் குடாக்கடல் ஆகியவற்றை அண்டி அமைந்துள்ளது. இப் பிரிவு துணை நிர்வாக அலகுகளாக 19 [[கிராம அலுவலர் பிரிவு (இலங்கை)|கிராம அலுவலர் பிரிவு]]களைக் கொண்டுள்ளது. [[நல்லூர் (பூநகரி)|நல்லூர்]], [[ஆலங்கேணி]], [[கொல்லக்குறிச்சி]], [[செட்டியக்குறிச்சி]], [[ஞானிமடம்]], [[மட்டுவில்நாடு]], [[பள்ளிக்குடா]], [[பரமன்கிரி]], [[கௌதாரிமுனை]], [[ஜயபுரம்]], [[கரியாலைநாகபடுவான்]], [[பல்லவராயன்கட்டு]], [[முழங்காவில்]], [[நாச்சிக்குடா]], [[கிராஞ்சி]], [[பொன்னாவெளி]], [[இரணைதீவு]] ஆகிய ஊர்கள் இப் பிரதேசச் செயலாளர் பிரிவினுள் அடங்குகின்றன. வடக்கு எல்லையில் [[யாழ்ப்பாண நீரேரி]]யும், மேற்கில் மன்னார்க் குடாக்கடலும், கிழக்கில் [[கரைச்சி பிரதேச செயலாளர் பிரிவு]]ம், தெற்கில் [[மன்னார் மாவட்டம்|மன்னார் மாவட்டமும்]] உள்ளன.
* [[நல்லூர் (பூநகரி)|நல்லூர்]]
* [[ஆலங்கேணி]]
* [[கொல்லக்குறிச்சி]]
* [[செட்டியக்குறிச்சி]]
* [[ஞானிமடம்]]
* [[மட்டுவில்நாடு]]
* [[பள்ளிக்குடா]]
* [[பரமன்கிரி]]
* [[கௌதாரிமுனை]]
* [[ஜயபுரம்]]
* [[கரியாலைநாகபடுவான்]]
* [[பல்லவராயன்கட்டு]]
* [[முழங்காவில்]]
* [[நாச்சிக்குடா]]
* [[கிராஞ்சி]]
* [[பொன்னாவெளி]]
* [[இரணைதீவு]] ஆகிய ஊர்கள் இப் பிரதேசச் செயலாளர் பிரிவினுள் அடங்குகின்றன. வடக்கு எல்லையில் [[யாழ்ப்பாண நீரேரி]]யும், மேற்கில் மன்னார்க் குடாக்கடலும், கிழக்கில் [[கரைச்சி பிரதேச செயலாளர் பிரிவு]]ம், தெற்கில் [[மன்னார் மாவட்டம்|மன்னார் மாவட்டமும்]] உள்ளன.
 
 
வரி 18 ⟶ 35:
 
[[பகுப்பு:கிளிநொச்சி]]
[[en:Poonakary Divisional Secretariat]]
"https://ta.wikipedia.org/wiki/பூநகரி_பிரதேச_செயலாளர்_பிரிவு" இலிருந்து மீள்விக்கப்பட்டது