புவியின் வளிமண்டலம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
வரிசை 4:
 
வளிமண்டலத்துக்குச் சடுதியாக முடிவடையும் ஒரு எல்லை கிடையாது. வளிமண்டலத்தின் அடர்த்தி படிப்படியாகக் குறைந்து வந்து இல்லாமல் போய் விடுகிறது. வளிமண்டலத்துக்கும், ஆகாய வெளிக்கும் இடையே வரையறுக்கப்பட்ட எல்லை எதுவும் இல்லை. வளிமண்டலத்தின் முக்கால் பகுதித் [[திணிவு]] புவியின் மேற்பரப்பிலிருந்து 11 [[கிலோமீட்டர்]] தூரத்துக்குள் அடங்கியுள்ளது. ஐக்கிய அமெரிக்காவில் 80.5 கி.மீட்டர்களுக்கு மேல் செல்லும் எவரும் [[விண்வெளிவீரர்]]கள் என வகைப்படுத்தப்பட்டுள்ளனர். விண்வெளியிலிருந்து திரும்பும் போது வளிமண்டலத்தின் பாதிப்புப் புலப்படத் தொடங்குமிடம் 120 கிமீ உயரத்தில் உள்ளதாகவும் கருதப்படுகிறது. 100 கிமீ உயரத்திலுள்ள [[கர்மான் கோடு]] எனப்படும் கோடும் வளிமண்டலத்துக்கும் விண்வெளிக்கும் இடையிலான எல்லையாகக் கருதப்படுவதுண்டு.
 
==ஆக்கும் கூறுகள்==
புவியின் வளிமண்டலம் நைதரசன் மற்றும் ஒக்சிஜன் ஆகியவற்றையே கூடுதலாகக் கொண்டுள்ளது. இதனைத் தவிர ஆர்கன், காபனீரொட்சைட்டு, நீராவி மற்றும் பல வாயுக்கள் புவியின் வளிமண்டலத்தை ஆக்குகின்றன.
 
{| class="wikitable"
|+'''கனவளவிற்கேற்ப வளியின் கூறுகள்'''
|colspan=2 style="font-size: 85%"|''ppmv: [[parts per million]] by volume (note: [[volume fraction]] is equal to [[mole fraction]] for ideal gas only, see [[Volume (thermodynamics)#Partial volume|volume (thermodynamics)]])''
|-
! style="text-align:left;"| வாயு
! style="text-align:left;"|கனவளவு
|-
| நைதரசன் (N<sub>2</sub>)|| 780,840 ppmv (78.084%)
|-
| ஆக்சிஜன் (O<sub>2</sub>)|| 209,460 ppmv (20.946%)
|-
| ஆர்கன் (Ar)|| 9,340 ppmv (0.9340%)
|-
| காபனீரொட்சைட்டு (CO<sub>2</sub>)|| 394.45 ppmv (0.039445%)
|-
| நியோன் (Ne)|| 18.18 ppmv (0.001818%)
|-
| ஹீலியம் (He)|| 5.24 ppmv (0.000524%)
|-
| மீதேன் (CH<sub>4</sub>)|| 1.79 ppmv (0.000179%)
|-
| கிரிப்டன் (Kr)|| 1.14 ppmv (0.000114%)
|-
| [[நீரியம்]] (H<sub>2</sub>)|| 0.55 ppmv (0.000055%)
|-
| நைதரசனீரொட்சைட்டு (N<sub>2</sub>O)|| 0.325 ppmv (0.0000325%)
|-
| காபனோரொட்சைட்டு (CO)|| 0.1 ppmv (0.00001%)
|-
| செனன் (Xe)|| 0.09 ppmv (9{{e|−6}}%) (0.000009%)
|-
| ஓசோன் (O<sub>3</sub>)|| 0.0 to 0.07 ppmv (0 to 7{{e|−6}}%)
|-
| நைதரசனோரொட்சைட்டு (NO<sub>2</sub>)|| 0.02 ppmv (2{{e|−6}}%) (0.000002%)
|-
| அயடின் (I<sub>2</sub>)|| 0.01 ppmv (1{{e|−6}}%) (0.000001%)
|-
| அமோனியா (NH<sub>3</sub>)|| trace
|-
| Colspan=2|'''Not included in above dry atmosphere:'''
|-
| நீராவி (H<sub>2</sub>O)|| ~0.40% over full atmosphere, typically 1%-4% at surface
|}
 
 
== வெப்பநிலையும் வளிமண்டலப் படலங்களும் ==
"https://ta.wikipedia.org/wiki/புவியின்_வளிமண்டலம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது