அல்லாரை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Sivam29 (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
Sivam29 (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 1:
'''அல்லாரை,''' [[இலங்கை]] வட மாகாணம் [[யாழ்ப்பாணம்]] [[தென்மராட்சி]] [[சாவகச்சேரி பிரதேசச் செயலாளர் பிரிவு|சாவகச்சேரி பிரதேசச் செயலாளர் பிரிவில்]] அமைந்துள்ள ஒரு சிறிய [[கிராமம்]] ஆகும். இக்கிராமத்துக்குத் தெற்கே [[கச்சாய்]] கடல் நீர் ஏரி, தென் மேற்கே [[சாவகச்சேரி]], மேற்கே [[மீசாலை]], வடக்கே மந்துவிலும் வட கிழக்கே [[கொடிகாமம்]], கிழக்கே [[கச்சாய்]] எல்லைகளாக உள்ளன. இந்த கிராமம் பார்ப்பதுக்கு அழகாக இருந்தாலும், பொருளாதார வசதியில் பெரிய அளவில் முன்னேறவில்லை. இலங்கையின் அரசியல் செல்வாக்கும் இந்த கிராமத்தை பொறுத்தவரையில் குறைவுதான். இந்த கிராமத்தில் வாழும் மக்கள் நடுத்தர வர்க்கத்தை சேர்ந்தவர்களாகவே உள்ளனர்.
 
 
"https://ta.wikipedia.org/wiki/அல்லாரை" இலிருந்து மீள்விக்கப்பட்டது