காற்று: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி இணைப்பு: uz:Shamol
Sivam29 (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 12:
* [[சோழகம்]] - [[தெற்கு|தெற்கில்]] இருந்து வீசும் காற்று
* [[கொண்டல்]] - [[கிழக்கு|கிழக்கில்]] இருந்து வீசும் காற்று
* [[கச்சான் (காற்று)|கச்சான்]] - [[மேற்கு|மேற்கில்]] இருந்து வீசும் காற்று
 
இந்த அடிப்படையில் தென்மேற்கில் இருந்து வீசும் காற்று சோழகக் கச்சான் என்றும், தென்கிழக்கில் இருந்து வீசும் காற்று சோழகக் கொண்டல் என்றும் பெயர் பெறுகின்றன. தெற்கில் இருந்து வீசும் மென்மையான காற்றைத் [[தென்றல்]] என்பர்.
"https://ta.wikipedia.org/wiki/காற்று" இலிருந்து மீள்விக்கப்பட்டது