3,281
தொகுப்புகள்
சி (*அமெரிக்க உளவுத்துறையினர் ஓசாமா பின்லேடனைக் குறிப்பிட, இப்பெயரையே...) |
Prash (பேச்சு | பங்களிப்புகள்) சி |
||
| occupation = மருத்துவர்
}}
'''யெரொனீமோ''' (''Geronimo'', ஜெரொனீமோ, Goyaałé, சூன் 16, 1829 – பெபரவரி 17, 1909) முக்கியமான முதற்குடி அமெரிக்க தலைவர்களில் ஒருவர். இவர் [[அப்பாச்சி (பழங்குடிகள்)|அப்பாச்சி]] குடியைச் சேர்ந்தவர். அமெரிக்காவின் தெற்குப் பகுதியில், இவரது இடங்கள் மீது ஐக்கிய அமெரிக்கா, மெக்சிக்கோ நாடுகள் மேற்கொண்ட ஆக்கிரமிப்பை எதிர்த்து சில பத்தாண்டுகள் போரிட்டார். இவரும், இவரது சிறு படையும் கடைசி சுதந்திர முதற்குடி மக்களாக வாழ்ந்து வந்தனர். அமெரிக்க அரசு இவரை 1886 இல் பிடித்தது.
*அமெரிக்க உளவுத்துறையினர் [[ஒசாமா பின் லேடனின் மரணம்|ஓசாமா பின்லேடனை]]க் குறிப்பிட, இப்பெயரையே பயன்படுத்தினர்.
|
தொகுப்புகள்