நோர்போக் தீவு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Prash (பேச்சு | பங்களிப்புகள்)
Prash (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 60:
 
== புவியியல் ==
[[படிமம்:Norfolk Island-CIA WFB Map.png|thumb|left|240px|நோர்போக் தீவின் அமைவு]]
நோர்போக் தீவு தெற்கு [[பசிபிக் பெருங்கடல்|பசிபிக் கடலில்]] ஆஸ்திரேலியப் பெருநிலப் பரப்பின் கிழக்கே அமைந்துள்ளது. வூ இதன் பரப்பளவு 34.6 [[கிமீ]]² (13.3 [[மைல்]]²), 32 கிமீ நீள கரையோரப் பிரதேசத்தைக் கொண்டுள்ளது. இதன் அதிஉயர் புள்ளி பேட்ஸ் மலை (கடல் மட்டத்தில் இருந்து 319 [[மீட்டர்|மீ]] உயரத்தில் தீவின் வடமேற்கில் உள்ளது. தீவின் பெரும்பாலான நிலாம் [[கமத்தொழில்]] மற்றும் [[விவசாயம்|விவசாயத்துக்கு]] உகந்தது. இத்தீவு இதன் நிர்வாகப் பிரதேசத்தின் மிகப்பெரிய தீவாகும். இப்பிரதேசத்தின் இரண்டாவது பெரிய தீவு [[பிலிப் தீவு (நோர்போக் தீவு)|பிலிப் தீவாகும்]]. இது நோர்போக் தீவில் இருந்து 7 கிமீ தெற்கே அமைந்துள்ளது. ஆட்களற்ற சிறிய [[நேப்பியன் தீவு (நோர்போக் தீவு)|நேப்பியன் தீவு]] 1 கிமீ தெற்கே அமைந்துள்ளது.
 
"https://ta.wikipedia.org/wiki/நோர்போக்_தீவு" இலிருந்து மீள்விக்கப்பட்டது