கடனீர் இடுக்கேரி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Booradleyp (பேச்சு | பங்களிப்புகள்)
சி வி. ப. மூலம் பகுப்பு:நீர்நிலைகள் நீக்கப்பட்டது
தலைப்பு மாற்றக் கோரிக்கை
வரிசை 1:
{{தலைப்பை மாற்றுக}}
[[படிமம்:Sognefjord, Norway.jpg|thumb|right|உலகின் இரண்டாவது மிகப்பெரிய கடல்நீரேரி, சோக்னஃபியோர்ட், [[நோர்வே]]]]
[[புவியியல்]] அடிப்படையில், '''கடல்நீரேரி''' (''fjord'', ஃபியோர்ட்) எனப்படுவது [[பனியாறு|பனியாற்றுப்]] படிமங்கள் காரணமாக உருவாகும் நீளமான, ஒடுங்கிய, ஆழமான பள்ளத் தாக்குகளில் [[கடல்]] நீரானது உட்புகுந்து இரு மருங்கும் நிலப்பகுதியால் சூழப்பட்ட நீர்நிலையைக் கொண்டிருப்பதாகும். இந்த நீரானது ஒரு இடத்தில் கடலுடன் தொடர்பு கொண்டதாகவே காணப்படும். அப்பகுதி கடல்நீரேரியின் வாசல் என அழைக்கப்படும். இவ்வகையான கடல்நீரேரிகள் [[வடக்கு]] நோக்கி [[நோர்வே]], [[கிறீன்லாந்து]] நாடுகளிலும், [[மேற்கு]]ப் புறத்தில் கனடா, [[அமெரிக்கா]]வின் அலஸ்கா பகுதியிலும், [[தெற்கு]] நோக்கி [[நியூசிலாந்து]], [[சிலி]] நாடுகளிலும் காணப்படுகின்றன<ref>[http://www.wisegeek.com/what-is-a-fjord.htm]</ref>.
"https://ta.wikipedia.org/wiki/கடனீர்_இடுக்கேரி" இலிருந்து மீள்விக்கப்பட்டது