கடற்பனி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
புதிய கட்டுரை
 
No edit summary
வரிசை 1:
'''கடல்பனி''' (Sea ice) என்பது [[கடல்]] நீரானது [[உறைதல்|உறையும்போது]] தோன்றும் பனிக்கட்டிகளைக் குறிக்கும். கடல் நீரானது [[உப்பு|உப்பை]]க் கொண்டிருப்பதனால், இதன் உறைநிலையானது தூய நீரை விடவும் குறைவாகவே இருக்கும். கடல்நீரானது தனது உறைநிலையை (அண்ணளவாக -1.8 °[[செல்சியசு|C]] (28.8 °[[பரனைட்டு|F]])) அடையும்போது உறைந்து '''[[கடல் பனி]]யாக''' (Sea ice)பனியாக மாறும்.
 
இந்தக் கடல் பனி, [[பனிமலை]] களின் இயல்பிலிருந்து வேறுபடுகின்றது.
"https://ta.wikipedia.org/wiki/கடற்பனி" இலிருந்து மீள்விக்கப்பட்டது