"தங்கம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

1 பைட்டு சேர்க்கப்பட்டது ,  7 ஆண்டுகளுக்கு முன்
தங்கத்தை மிக மெல்லிய தகடாக அடிக்கலாம்; கம்பியாக நீட்டலாம்; வெப்பத்தையும் மின்சாரத்தையும் நன்கு கடத்தும்; காற்றில் இதன் நிறம் மங்குவதில்லை. இதில் துருப் பிடிக்காது. எனவே, எப்போதும் பள பளப்பாகவே இருக்கும். ஒருபங்கு [[நைட்ரிக் அமிலமும்]] மூன்று பங்கு [[ஹைட்ரோகுளோரிக் அமிலமும்]] சேர்ந்த '''இராஜ திரவம்''' என்ற கலவையில் மட்டுமே தங்கம்
கரையும்.
 
== தங்கச் சுரங்கம் ==
தங்கம் பெரும்பாலும் நிலத்தடியில் தனி நிலையிலேயே [[ரேகை]] போல பாறைகளில் படர்ந்திருக்கும். தங்கம், சுரங்கங்கள் மூலம் தோண்டி எடுக்கப்படுகிறது.பாறைகளில் வெடி வைத்துத் தகர்த்துத் தங்கத்தை இரசாயன (வேதியியல்) முறையில் பிரித்தெடுக்கிறார்கள். அதன்பின் மின்பகுப்பு முறையில் சுத்தம் செய்யப்படுகிறது.<br />
அடையாளம் காட்டாத பயனர்
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1204634" இருந்து மீள்விக்கப்பட்டது