தமிழில் சிறு பத்திரிகைகள் (நூல்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

25 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  9 ஆண்டுகளுக்கு முன்
சி
சி (செப்பம்)
'''தமிழில் சிறு பத்திரிகைகள்''' என்ற [[வல்லிக்கண்ணன்]] எழுதிய சிறு பத்திரிகைகள் பற்றிய வரலாற்று நூலை அக்டோபர் 1991ல் ஐந்திணை பதிப்பகம் வெளியிட்டது. 344 பக்கங்கள் கொண்ட இந்நூலில் 57 தலைப்புகளில் 70க்கும் மேலான சிறு பத்திரிகைகளைப் பற்றிய [[வரலாறு]]கள் உள்ளன. 51ஆவது பிரிவில் இலங்கை இதழ்கள் என்னும் தலைப்பில் [[இலங்கை]]யில் இருந்து வெளியான, வெளியாகிவரும் [[இதழ்]]களைப் பற்றியும் எழுதியுள்ளார்.
 
[[பகுப்பு:ஊடகவியல் தமிழ் நூல்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1205084" இருந்து மீள்விக்கப்பட்டது