வால்டெமர் பவுல்சன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி இணைப்பு: no:Valdemar Poulsen
வரிசை 33:
பவுல்சனுக்குப் பிறகு [[பீடர் ஓ. பீடர்சன்]] (Peder O. Pedersen) இவர் கருத்தைப் பின்பற்றி பிற காந்த ஒலிப்பதிவுக்கருவிகளைக் கண்டுபிடித்தார். இவை எதுவும் ஒலியைப் பதிவு செய்வதிலோ, மீள்விப்பதிலோ மிகைப்பிகள் (amplifier) பயன்படுத்தவில்லை.
 
1900 இல் பாரிசில் நிகழ்ந்த உலகக் கண்காட்சியில் பவுல்சன் தன் ஒலிப்பதிவியைக் காட்டியபொழுது ஆத்திரியப் பேரரசர் ஃவிரான்சு யோசஃவு (Franz Josef) அவருடைய குரலைப் பதிவு செய்யும் வாய்ப்பைப் பெற்றார். இதுவே உலகில் மிகப் பழையதாக செய்த, இன்று கிடைக்கும் ஒலிப்பதிவாகும்.{{cn}} <ref>[http://www.firstworldwar.com/audio/franzjosef.htm ஃவிரான்சு யோசஃவுவின் ஒலிக்கோப்பு]</ref>
 
இவர் சூலை 23, 1942 இல் இயற்கை எய்தினார்.
"https://ta.wikipedia.org/wiki/வால்டெமர்_பவுல்சன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது